Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள 114 பள்ளிகளுக்கு விருதுகள்….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 114 பள்ளிகளுக்கு தமிழக அரசு விருது வழங்கி சிறப்பிக்கிறது. தமிழகத்தில் தொடக்க கல்வியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு தமிழக அரசு விருது வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி 38 மாவட்டங்களில் உள்ள 114 அரசு பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுகள் பள்ளியின் உள் கட்டமைப்பு, கணினி வழி கல்வி, ஆசிரியரின் கற்பித்தல் திறன் போன்றவற்றை அடிப்படை காரணிகளாக கொண்டு வழங்கப்படுகிறது. மேலும் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் […]

Categories
மாநில செய்திகள்

“நம்மள பாத்து உலக நாடுகள் பயப்படுறாங்க”…. இனி இந்த 2 விஷயத்துக்கு குறைவே இருக்காது…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சனாரி பகுதியில் ரத்தினம் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழா ‌ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்நிலையில் நிகழ்ச்சியின் போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து உருவான 10 முக்கிய பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் சமச்சீர் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்….  அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்டு வரும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “ஆசிரியர்கள் மாணவிகள் அத்துமீறுவது அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பது முன்பை விட […]

Categories

Tech |