Categories
மாநில செய்திகள்

Breaking: இந்த போட்டியில் வென்றால் அரசு வேலை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து பொங்கல் […]

Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

சபரிமலையில் தவித்த ஐயப்ப பக்தர்கள்… நிகழ்ச்சியை ஏற்படுத்திய அமைச்சர்…!!!

சபரிமலையில் கொரோனா பரிசோதனை கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த பக்தர்களுக்கு அமைச்சர் உதயகுமார் உதவினார். சபரிமலையில் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர் .இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு விரதமிருந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு எரிமேலியில் கொரோனா பரிசோதனைக்காக ஒருவருக்கு 2500 ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால் பரிசோதனை கட்டணம் இல்லாமல் 10 பக்தர்கள் கவலையில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வந்துள்ளார். அங்கு மதுரையிலிருந்து வந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உத்தமரை போல பேசுறாரு… மத்திய அரசு முகத்தை கிழிச்சுட்டு… அமைச்சர் மீது பாய்ந்த ஸ்டாலின் …!!

அமைச்சர் உதயகுமார் உத்தமரைப் போல பேட்டிகள் கொடுகின்றார், ஆனால் மத்திய அரசு முகத்தை கிழித்துத் தொங்கவிட்டுச்சு என திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரையில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், விஜயபாஸ்கரை, குட்கா விஜயபாஸ்கர் என்று சொல்வதைப் போல ஆர்.பி.உதயகுமாரை, பாரத் நெட் ஊழல் உதயகுமார் என்று அழைக்கலாம். சுமார் 2000 கோடி மதிப்பிலான திட்டத்தை தனது வசதிக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளப் பார்த்தார் உதயகுமார். கிராமங்கள் அனைத்துக்கும், ‘இன்டர்நெட்’ […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடக்கம்… தயார் நிலையில் தமிழக அரசு… அமைச்சர் உதயகுமார்…!!!

தமிழகத்தில் பருவ மழையை எதிர்கொள்வதற்கு அனைத்து மாவட்ட நிர்வாகமும் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். மதுரையில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மேலும் கூடுதலாக 30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்ற ஆட்சியர் கட்டிடத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிகாரிகளுடன் இன்று பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில், “சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரை நீர்நிலைகளில் சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையால் உயிர்சேதம் […]

Categories
மாநில செய்திகள்

விரைவில்… வருகிறது அதிவேக “பாரத் நெட்”… இவ்ளோ ஸ்பீட்லயா…?

இனி கிராமங்களிலும் இன்டர்நெட் சேவை என்பது சிறப்பாக கிடைக்க வழிவகை செய்து உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மாநாடு கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். மேலும் அந்த மாநாட்டில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளையும் அதிவேக இணையத்தின் வழியே இணைக்கும் பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் திட்டம் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடு ? அமைச்சர் பளிச் பதில் …!!

சென்னையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுமா ? என்ற கேள்விக்கு அமைச்சர் RB.உதயகுமார் பதிலளித்துள்ளார். சென்னையில் கொரோனவை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கின்றது. இதனால் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுமா ? என்ற கேள்விக்கு முதலமைச்சர் அமைச்சரவை கூட்டம் போட்டு இருக்காங்க. அதுல முதலமைச்சரே அறிவிப்பார்கள். சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக வெளியே போய்கிட்டு இருகாங்க என்ற கேள்விக்கு  85 லட்சம் பேர் இருக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் யாரையும் போக கூடாதுன்னு சொல்ல முடியாது. ஒண்ணு ரெண்டு பேர் போய் கிட்டு இருப்பதாக  […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”தமிழகத்தில் NPR நிறுத்திவைப்பு” அமைச்சர் அதிரடி …!!

தமிழகத்தில் NPR பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த CAA, NPR, NRC ஆகிய மூன்று சட்டத்தையும் எதிர்த்து தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. பல்வேறு மாநில சட்டமன்றத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழகத்திலும் இதை எதிர்த்து தீர்மானம் ஏற்றவேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன.கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி NPR பதிவு தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் NPR பதிவை […]

Categories

Tech |