சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனை கண்காட்சியினை இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன்பிறகு மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொங்கல் பரிசு பெட்டகங்களை இணையதளம் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி டிசம்பர் […]
Tag: அமைச்சர் உதயநிதி?
அமைச்சரானதுக்கும் வந்துள்ள விமர்சனங்களுக்கு உதயநிதி செயல்பாட்டால் பதில் தருவார் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். திருச்சியில் ரூ 655 கோடி மதிப்புள்ள 5,639 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், புதிய புதிய துறைகளில் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு […]
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி சமத்துவபுரத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். அவரை கலெக்டர் மதுசூதனன் மலர் கொத்துக் கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு அங்குள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் உதயநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை சென்று அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்த போது அங்குள்ள பெண்கள் உதயநிதிக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு வரவேற்பு கொடுத்தனர். அதன் பிறகு அங்கிருந்த குழந்தைகள் உதயநிதியின் கையை பிடித்து வீட்டிற்குள் […]
திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தன்னுடைய முதல் சுற்று பயணத்தை கோவையில் திட்டமிட்டுள்ளார். இன்று இரவு விமான மூலம் கோவைக்கு செல்லும் உதயநிதி இரவு கோவையில் தங்கி விட்டு மறுநாள் கிறிஸ்துமஸ் நிகழ்வை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு இன்று கோவைக்கு செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் […]
சென்னை கிழக்கு மாவட்டம் திமுக சார்பாக மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ தொடக்கப்பள்ளி மைதானத்தில் கிறிஸ்துவ பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, திராவிட மடல் என்றால் என்ன என அனைவரும் கேட்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இங்கு அல்லேலுயா என வாழ்த்து சொல்வது […]
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் உள்ள ரூர்கேலாவில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக இந்தியா முழுதும் ஹாக்கி உலகக் கோப்பை பயணம் செய்கிறது. அந்த வகையில் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு ஹாக்கி உலகக் கோப்பை வந்தது. இந்த ஹாக்கி உலகக் கோப்பை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்ட நிலையில், அவர் இளைஞர் மற்றும் விளையாட்டு […]
சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி:சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும். திட்டத்தின் செயல்பாடுகளை விரைவாக முடிக்க வேண்டும். சுய உதவிக் குழுக்களை அமைத்திட […]
தமிழகத்தில் சுய தொழில் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரும் நடவடிக்கைகளை விரிவு படுத்த வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கிய அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் செயல்படும் சுய உதவி குழுக்களையும் சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும். மேலும் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பாக 25 ஆயிரம் கோடி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைந்து […]
தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கட்சியின் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உட்பட நிர்வாகிகளும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு திமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் பாஜக மற்றும் அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் […]
தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் கொங்கு மண்டலம், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பப்படவில்லை எனவும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை அங்கு கொண்டாடவில்லை எனவும் தகவல்கள் வெளியானது. இது பற்றி விசாரிக்க போனால் சேலத்திற்கு அமைச்சர் இல்லாதது அம் மாவட்டத்தில் பெரிய குறைவாக பார்க்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. அதாவது சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லாததால் அரசின் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி பெண்களுக்கு இலவச பேருந்து, நகை கடன் தள்ளுபடி, கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படாமல் இருக்கும் நிலையில் […]
சென்னையில் இன்று 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா தொடங்கியுள்ளது. இந்த விழாவில் சர்வதேச மற்றும் இந்திய அளவிலான சிறப்பு படங்கள் திரையிடப்படும். அதன்படி 51 நாடுகளில் இருந்து வந்த 102 படங்கள் திரையிடப்பட இருக்கிறது. இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வாரிசு என்ற […]
தமிழகத்தின் 35 வது அமைச்சராக நேற்று பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பலரும் விமர்சித்து வரும் நிலையில் வாரிசு அரசியல் என உதயநிதி ஸ்டாலினை எதிர்பாளர்கள் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் […]
சென்னை ஆளுநர் மாளிகையிள் நேற்று காலை நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பதவியேற்ற பிறகு தமிழக ஆளுநர் என்.ஆர். ரவி பதவி பிரமாணத்துடன் ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கு அருகிலேயே புல்வெளியில் போட்டோ ஷூட்க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பகுதிக்கு காரில் வந்திறங்கிய உதயநிதி, […]
தமிழகத்தின் 35 வது அமைச்சராக இன்று பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.@Udhaystalin — Rajinikanth (@rajinikanth) December 14, 2022
தமிழகத்தின் 35 வது அமைச்சராக இன்று பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்துகிறேன் தம்பி @Udhaystalin . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். […]
இனி நடிப்பிலிருந்து முழுமையாக விலகி விட்டேன், மாமன்னன் தான் என்னுடைய கடைசி படம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையிள் இன்று காலை நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பதவியேற்ற பிறகு தமிழக ஆளுநர் என்.ஆர். ரவி பதவி பிரமாணத்துடன் ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. தற்போது உதயநிதி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் வைகை புயல் வடிவேலு மூலம் முதல்முறை உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் […]