Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் இதற்கு அனுமதிக்க வேண்டாம்….. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பாதுகாப்பாற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து அறிவுரைகளும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடங்களில் எங்கு தண்ணீர் வடிகிறது, ஊறிப்போன சுவர்கள் என அனைத்தையும் இடித்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம். அனைத்து பள்ளிகளிலும் உள்ள சுற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விளையாட்டு வீரர்களின் தேவைகள் என்னென்ன?…. அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளில் விளையாட்டு வீரா், வீராங்கனைகளின் தேவைகள் தொடர்பான பட்டியலைத் தயாரிக்க விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் உத்தரவு பிறப்பித்தார். விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பிலான திட்டங்களின் நிலைகள், சா்வதேச மகளிா் டென்னிஸ் போட்டி ஏற்பாடுகள் பற்றி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இவற்றில் அமைச்சா் மெய்யநாதன் பேசியிருப்பதாவது “சா்வதேச அளவில் விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதன்மை பெற வேண்டும் என்பதே முதல்வா் ஸ்டாலின் அவர்களின் லட்சியம். நம் வீரா், வீராங்கனைகள் அனைத்து சா்வதேச விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு பதக்கங்களை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் யாரும் போனில் ஹலோ சொல்லக்கூடாது…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!!

மகாராஷ்டிரா மாநில வனத்துறை மற்றும் கலாச்சார துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பாஜகவின் சுதீர் முக்கந்திவார், மாநிலத்தில் இனி அரசாங்க அதிகாரிகள் செல்போன் அழைப்புகளை எடுத்ததும் ஹலோ விற்கு பதிலாக வந்தே மாதரம் எனக் கூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்று கூறிய அவர், ஹலோ ஒரு ஆங்கில வார்த்தை. அதை விட்டு விடுவது முக்கியம். வந்தே மாதரம் என்பது வெறும் வார்த்தை அல்ல ஒவ்வொரு இந்தியனும் அனுபவிக்கும் உணர்வு. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில்…. அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவுகள்….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் அவ்வப்போது புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இது தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட பகுதிகளை கண்டறிந்து உரிய பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. மாணவர்களுக்கு இது கட்டாயம்?…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

படியில் பயணம் செய்யக்கூடாது… மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… அமைச்சரின் அதிரடி உத்தரவு…!!

பேருந்து படிகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துதுறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மதுரை  மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் சென்னை செல்வதற்காக வந்துள்ளார். அப்போது அவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பேருந்துகளின் படிகளில் நின்று பயணிக்கும் மாணவர்கள் குறித்து இணையதளங்களில் வீடியோ வருவதாகவும்,  இதனைதடுக்க  காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அவர்  கூறினார். மேலும் படிக்கட்டில்  பயணம் செய்யும்  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழை முடியும் வரை…. மாவட்ட அலுவலர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்று வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. சென்னையில் 220 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. மழை தொடரும் என்று தகவல் வந்ததும் மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களை […]

Categories
மாநில செய்திகள்

 விவசாயிகளே… இனி கவலை வேண்டாம்… இன்று முதல் திறப்பு… அமைச்சர் உத்தரவு…!!!

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதற்கு அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், நெல் மணிகள் அனைத்தும் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. அதனால் விவசாயிகள் அனைவரும் பெரும் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு உதவும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் 189 நேரடி […]

Categories

Tech |