Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கை கல்வி ஆகிய எட்டு பாடங்களை பகுதி நேரமாக மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பகுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின் கட்டணம்…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 150 இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடந்தது.இந்த மக்கள் சபை கூட்டங்களில் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுவார்கள்.இதில் 6 வார்டுகளில் மட்டும் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. பெரும்பாலான […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் இரண்டே நாட்களில் மீட்க நடவடிக்கை…. உறுதி அளித்த அமைச்சர் சேகர் பாபு….!!!!

குயின்ஸ் லேண்ட் நிலத்தை யாரும் நெருங்க முடியாத இடம் இல்லை என்றும் இன்னும் இரண்டு நாட்களில் அவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார். குயின்ஸ் லேண்ட் நிறுவனம் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமித்து வந்ததால் வழக்கு தொடரப்பட்டது. 1998-ஆம் ஆண்டு குத்தகை காலம் முடிவடைந்து விட்ட நிலையில், குயின்ஸ் லேண்ட் தொடர்ந்து நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்து இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் குயின்ஸ்லேன்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை 4 வாரங்களில் மீட்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் விரைவில்…. அமைச்சர் சக்கரபாணி உறுதி….!!!

தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளை வசதிபடைத்த பலர் பெற்றிருப்பதாகவும், முன்னுரிமை மற்ற குடும்ப அட்டைகளை வசதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

புயலால் பெரும் பாதிப்பு… நாளை மின்சாரம்… அமைச்சர் உறுதி…!!!

புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளைக்குள் மின்சாரம் சரி செய்யப்பட்டு விடும் என அமைச்சர் கூறியுள்ளார் தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் புயல் கரையை கடந்த போது பலத்த சூறை காற்று வீசியதால் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதனை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த இடங்களை அமைச்சர் தங்கமணி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன் பிறகு […]

Categories

Tech |