மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் 2 நாட்கள் பயணமாக புதுச்சேரிக்கு வந்துள்ளார். இதையடுத்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது “இந்திய அரசியல் சட்டப் படி தமிழக ஆளுநருக்கு கருத்து கூற உரிமை மற்றும் சுதந்திரம் இருக்கிறது. எனவே தி.மு.க அரசு நீட்டும் கோப்புகளில் கையெழுத்து போடும் கைப் பாவையாக ஆளுநர் இல்லை. இதனிடையில் கோப்புகளில் சந்தேகம் எழுந்தால் […]
Tag: அமைச்சர் எல்.முருகன்
புதுச்சேரியில் உள்ள அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் Modi @ 20: Dreams meat Delivery என்ற புத்தக கருத்தரங்கு கண்காட்சி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சியின் போது வேல்முருகன் பிரதமர் மோடியின் கனவு திட்டம் குறித்து கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள், பாஜக மாநில தலைவர் சுவாமிநாதன், குடிமை பொருள் வழங்கல் துறை […]
திருச்சி விமானநிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது “2 நாட்களாக தமிழ்நாடு முழுதும் குறிப்பாக கோவை, திண்டுக்கல், மேட்டுப்பாளையம், திருச்சி, பொள்ளாச்சி, தாம்பரம், ஈரோடு ஆகிய பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் இந்து இயக்கத்திற்காக வேலை செய்கிற நிர்வாகிகள், அவர்களுடைய வீடுகள், வாகனங்கள், தொழில் செய்யும் பகுதிகளை குறிவைத்து கடுமையான தாக்குதல்களை ஒரு கும்பல் நடத்திக் கொண்டிருக்கிறது. இத்தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து […]