டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு அரப்போர் இயக்கம் 2 வாரங்களில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெண்டர் முறைகேடு வழக்கு புலன் விசாரணையை 10 வாரங்களில் முடிக்க முன்பே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவையும் எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல் முறையீடு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேல்முறையீடு […]
Tag: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
அமைச்சர் எஸ் பி வேலுமணியின் பாதுகாப்புக்கு சென்ற கார் விபத்தில் சிக்கியது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மதியம் 12 :50 அளவில் பாரத பிரதமர் பொதுக் கூட்டங்களில் பேசயிருக்கிறார். இந்நிலையில் இந்த பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக அமைச்சர்கள் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோர் கோவையிலிருந்து தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது தாராபுரம் அருகே குப்பணங்கோவில் டோல்கேட் அருகே அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் மோதிக்கொண்டன. அமைச்சரின் பாதுகாப்புக்கு சென்ற கார்கள் மோதிக்கொண்டதில் இரண்டு […]
தனிமைப்படுத்தபட்டவர்கள் அரசின் அறிவுரையை மீறி வெளியே சுற்றுவதை அக்கம்பக்கத்தினர் கண்டால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடைபிடிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை போக்குவரத்து என்பது மாவட்ட மாநிலங்களுக்கு இடையே தடை பட்டு உள்ளது. அதனை மீறி தங்களது சொந்த மாநிலத்திற்கு, மாவட்டத்திற்கு மக்கள் வர விரும்பினால், இ பாஸ் அப்ளை […]
கொரோனா வைரஸ் தொற்றை வைத்து அரசியல் செய்வதை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் தமிழக அரசுக்கு எதிராக அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர்கள், அரசு ஊழியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த […]
கொரோனவால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கருணை அடிப்படையில், தொற்று பாதித்த 34 மாநகராட்சி பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் கருணை தொகையாக வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 363 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 5,625 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடி […]
நகர்ப்புற, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்க தனிப்பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி,வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்மா உணவகங்களில் நாள்தோறும் தரமான உணவுகளை தடையின்றி வழங்க தனிப்பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார். அம்மா உணவகங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் அந்தந்த பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநில அளவிலான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி […]
கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி வேலுமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அப்போது கோவை அஇதிமுக மாவட்ட கழகத்தின் சார்பாக ரூபாய் 25 லட்சத்திற்கான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி. கோவையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி, துப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். பொதுமக்களுக்கு தங்கு […]
தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. இந்த […]
தமிழகத்தில் 1,02,000 கி.மீ தூரத்திற்கு சாலைகள் பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது அமைச்சர் எஸ். பி. வேலுமணி பேரவையில் கூறியுள்ளார். சென்னை : தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 4ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சாலை வசதி குறித்த விவாதத்தின் போது சிறப்பு சாலை திட்டம் மூலம் ஊராட்சி நகர்ப்புற சாலைகள் அதிகமாக கவனிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் எஸ். பி. வேலுமணி கூறியுள்ளார். 1,02,000 கி.மீ […]
சாலைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என அமைச்சர் வேலுமணி சட்டப்பேரவையில் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 3ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பாதாள சாக்கடை திட்டம் குறித்து பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சாலைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் பட்டுக்கோட்டையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை இருப்பதால் […]