Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…!! தமிழகத்தில் அடுத்த 5 வருடங்களுக்குள் அனைவருக்கும் இலவச வீடு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால்  பல்வேறு விதமான நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. ஆனால் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விஷ்வந்தாங்கல், கீழ் சிறுபாக்கம், நல்லவன் பாளையம், கீழ் செட்டிபட்டு, மேல் செட்டிபட்டி ஆகிய 5 ஊராட்சிகளில் மக்கள் குறை கேட்டு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதியின் சேவை தமிழகத்திற்கு தேவை…. அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்..!!!

திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்   உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு, உதயநிதியின் சேவை கட்சிக்கும், தமிழகத்திற்கும் தேவை என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் உதயநிதி கிராமம் கிராமமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் தாய் முதல்வர் ஸ்டாலின்…. திராவிட மாடல் யாரையும் வஞ்சிக்காது…. அமைச்சர் எ.வ.வேலு ஸ்பீச்….!!!!

திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தில் நடந்த அரசு விழாவில் வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, மகளிர்திட்டம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட 13 துறைகளின் வாயிலாக அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்குதல், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குதல் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது விழாவில் அமைச்சர் வேலு […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்: “இதுவே காரணம்” அமைச்சர் எ.வ வேலு விளக்கம்…..!!!!!

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அந்த பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதை கண்டித்து தமிழக முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எ.வ வேலு கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறைக்கு வாட்ஸப்பில் பரவிய தவறான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளும் பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் பேரூராட்சியில் 15-வார்டுகள் மற்றும் வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அறிமுக ஆலோசனை கூட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் […]

Categories
அரசியல்

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் என்ன ஆனது….? அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட தகவல்…!!!

சென்னையில் இருந்து சேலம் வரை எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படுவது  தொடர்பில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்திருக்கிறார். எட்டு வழி சாலை திட்டம் குறித்து ஏ.வ வேலு தெரிவித்திருப்பதாவது, சென்னை மாவட்டத்தில் வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுக்கான தலைவராக இருக்கும் திருப்புகழ் தலைமையில் இயங்கும் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருக்கும் பரிந்துரைகளின் படி, மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை முதல் சேலம் வரை எட்டு வழி சாலை திட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“முதல்வரை யாருமே மதிக்கல!”…. கொதித்து பேசிய மூத்த அமைச்சர்…. ஷாக்கான எம்எல்ஏக்கள்….!!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த புதன்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தலைமை தாங்கி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கொரோனா, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் எழுப்பும் கேள்வியினை எவ்வாறு எதிர்கொள்வது ? என்பது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதற்கு முன்னதாக திமுக சட்டமன்ற கொறடா கோவி.செழியன் இந்த கூட்டத்தில் யாராவது ஏதாவது […]

Categories
மாநில செய்திகள்

“கிருஷ்ண பகவானிடம் அனுமதி பெற வேண்டும்”…. அமைச்சர் அதிரடி பேச்சு….!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

#JUST NOW: ஒரு மாதத்தில் கிளாம்பாக்கம் மேம்பால பணிகள்…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பணிகள் இதுவரை முடியவில்லை என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கீழம்பாக்கம் மேம்பாலம் பணிகள் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தவறு இல்லையென்றால்…. நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்… அமைச்சர் எ.வ.வேலு!!

தன் மீது தவறு இல்லையென்றால், நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னை,வேலூர்,கரூர்,நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் தங்க மணியின் உறவினர்கள், நண்பர்கள் வீடு என 69 இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

5 சுங்கச்சாவடிகளை அகற்ற…. மத்திய அரசுக்கு கடிதம் அனுபியுள்ளோம்…. அமைச்சர் எ.வ.வேலு…!!!

சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து பேசுகிறார். இந்நிலையில் சுங்கச்சாவடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் போல தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சுங்கசாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான சுங்கச்சாவடிகள் […]

Categories

Tech |