வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக புகார் பெறப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது, வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்துசெய்ய கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முதல் தகவலறிக்கையை ரத்துசெய்ய மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கை சந்திக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்ற 2008ம் வருடம் அவர் அமைச்சராக இருந்த போது வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு இருந்ததாக கூறி, கடந்த 2013-ஆம் […]
Tag: அமைச்சர் ஐ. பெரியசாமி
தமிழகத்தில் கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்க கூடிய வகையில் அரசு விருப்புரிபமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விருப்புரிமை கீழ், எந்த ஆவணங்களும் இல்லாமல் ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியிருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகள் கடந்த 2008 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு […]
மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக்கி அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த வருடம் 14,84,052 விவசாயிகளுக்கு 10,292 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் அதைவிட கூடுதலாக வழங்க ஆலோசனை நடந்தது. முதல்வரின் தேர்தல் வாக்குறுதியின் படி 4900 கோடி வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு மருந்து கடைகளில் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் […]
விவசாயிகள் விரும்பும் உரங்களை தவிர்த்து வேறு உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, விவசாயிகளுக்கு தேவையான ரசாயன உரங்களை தமிழகத்திலுள்ள சுமார் 4,350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக கூட்டுறவுத்துறை விநியோகம் செய்து வருகிறது. விவசாயிகள் தாங்கள் பெறும் விவசாயக் கடன்களில் உரப் பகுதியாகவோ (அல்லது) ரொக்கத்திற்கோ உரங்களைப் பெற்று வருகின்றனர். நடப்பு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் […]
தமிழக அரசியலில் பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். ஒருவரை ஒருவர் குறை கூறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, ஜூலை 5ஆம் தேதி திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி புலி வருது புலி வருதுன்னு அண்ணாமலை சொல்லிக்கொண்டிருக்கிறார். பூனை கூட வராது. தனக்கு பதவி வேண்டும் என்று தமிழக அரசை குறை சொல்லிட்டு இருக்க தேவையில்லை. முதல்ல தன்னோட முதுகை […]
சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் திமுக சார்பில் ஓராண்டு விளக்க […]
தமிழக அரசு பல்வேறு கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை தங்க நகை கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்ய பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 48 லட்சம் பேர் நகை கடன் வாங்கியதில் 13 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்த 22.52 லட்சம் பேரில் 10.18 லட்சம் […]
தமிழக அரசு பல்வேறு கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை தங்க நகை கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்ய பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 48 லட்சம் பேர் நகை கடன் வாங்கியதில் 13 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்த 22.52 லட்சம் பேரில் 10.18 லட்சம் […]
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி தகுதியான நபர்களுக்கு தற்போது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி நகைக்கடன் தள்ளுபடி தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக விவசாயிகள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று விதி 110-ன் கீழ் […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. கடந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் […]
ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு விவசாயிகளிடம் நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்ய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். கரும்புகளை கொள்முதல் செய்யும்போது இடைத்தரகர்களை அனுமதிக்கக்கூடாது. பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்படவேண்டும். […]