Categories
அரசியல் மாநில செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய திமுக அமைச்சர்?….. செவி சாய்ப்பாரா முதல்வர் ஸ்டாலின்?….!!!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நிலையான சுடுகாடு இல்லாததால் பட்டியல் இனம் சமூக பெண்ணின் உடலை வைத்துக்கொண்டு புதைக்க முடியாமல் மூன்று நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடக்கிறது. நீதி செத்துக் கொண்டிருக்கிறது. இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி,நெஞ்சுக்கு நீதி படம் வெளியான சினிமா தியேட்டர் வாசலில் ரசிகர்களுக்கு லட்டு விநியோகம் செய்கிறார் என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் திரையிடப்பட்டுள்ள நிலையில்,அதனை […]

Categories

Tech |