Categories
Uncategorized

தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயக்கம் காட்ட வேண்டாம்…. போதுமான அளவு கையிருப்பு உள்ளது…. அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் கருத்து….!!

கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசிகளை செய்து கொள்ளலாம் என அமைச்சர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பதினோராவது மெகா தடுப்பூசி திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள மின் தங்க சாலையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 74 லட்சத்து […]

Categories

Tech |