தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி, சேலைகள் கண்டிப்பாக வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி வெளியிட்டிருக்கும் அறிக்கை அர்த்தம் அற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கலுக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலைகளின் தரம், வண்ணங்கள் போன்றவற்றை ஏற்கனவே ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு இலவச […]
Tag: அமைச்சர் காந்தி
தமிழகத்தில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் குளறுபடி நடந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைக்கு அமைச்சர் காந்தி கொடுத்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கது அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது நெசவாளர்கள் மற்றும் கைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக இலவச வேட்டி மற்றும் சேலை திட்டம் புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. எடப்பாடியார் ஆட்சியில் இருக்கும் போது […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் சங்கரன்கோவில் தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா […]