திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலில் முதிர்ச்சி இல்லாமல் நடந்து கொள்ளக்கூடாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சக்குடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு 1,116 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி அவர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுகவிற்கு நற்பெயர் கிடைத்துவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அச்சப்படுவதாகவும் அதனால் அவர் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் […]
Tag: அமைச்சர் காமராஜ்
முழுஊரடங்கு அமலில் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இதுவரை 85% அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாதம் விலையில்லா ரேஷன் பொருட்கள் 88% ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் போதுமான அளவிற்கு வெண்டிலெட்டர்கள், மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கும் என தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், […]
ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் திமுகவினர் நாடகம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயற்சி என அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து பேசிய டி.கே.எஸ். இளங்கோவன் எதிர்க்கட்சிகளின் செயல்களை பாராட்ட வேண்டாம், இப்படி குற்றம் சாட்டலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க. செயல் திட்டங்களை வரவேற்க வேண்டும். சிக்கலான சூழ்நிலையில் அரசு செய்ய வேண்டிய பணிகளை எதிர்க்கட்சி மேற்கொள்கிறது செயல்படுகிறதே என்று எங்களுக்கு மகிழ்ச்சி தான் என கூறியுள்ளார். அரசு […]
தமிழகத்தில் உணவுப் பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட 845 பகுதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி விநியோகம் செய்யபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா நெருக்கடி காலத்தில் முதல்வரின் உறுதியான நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்றும் அசாதாரண சூழலில் முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கைக அனைவராலும் […]
தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய உணவு மானியம் ரூ.2,069 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன் காணொலி மூலம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கோரிக்கை வைத்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழக அரசி இணைத்துள்ளது என்றும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த உபகரணங்களை […]
ஒரு நபர், இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவை தமிழகஅரசு குறைத்து அறிவித்து உள்ளது என தகவல் வெளியானது. தமிழகத்தில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்க 4 வகையான ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. அதன்படி, பச்சைநிற […]
அத்தியாவசிய பொருட்களை இடைத்தரகர் பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1 லட்சம் மெட்ரிக் டன் கிடங்கு கொள்ளளவு வசதி இருப்பதால் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சேமிப்பு நிறுவன கிடங்குகளில் விவசாயிகள் தங்கள் பொருட்களை சேமித்து வைத்து வங்கி மூலம் கடன்பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் […]
கடந்த மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ரூ.1,000 பெறாதவர்கள் இந்த மாதம் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதுவம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதி […]