Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!… இவ்வளவு கோடி இருக்கா?… முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான எஃப்ஐஆர் விபரங்கள்….!!!!

திருவாரூரில் நேற்று முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 963 சவரன் நகை, 23 கிலோ வெள்ளி, 41 லட்சம் பணம் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது போடப்பட்டுள்ள முதல் தகவலறிக்கையின் விவரம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்ததற்கான முகாந்திரம் பற்றி பேட்டி கொடுக்கப்பட்டது. அதாவது, முன்னாள் அமைச்சரும் தற்போதைய நன்னிலம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான காமராஜூவுக்கு […]

Categories

Tech |