Categories
மாநில செய்திகள்

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு!…. புதிய பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை ஆடியோ?….!!!!

நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன் கார் மீது வீசப்பட்ட செருப்பு சம்பவத்திற்கு முன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மாவட்டத் தலைவருடன் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவவீரா் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ஆகஸ்ட் 13ம் தேதி மதுரை விமான நிலையம் வந்தார். இந்நிலையில் அங்கு தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து […]

Categories

Tech |