தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜக தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி பேசும் தகுதி யாருக்கும் இல்லை. மரியாதையாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த […]
Tag: அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற ஒரு விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி மிகவும் காட்டமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தனி விமானத்தில் வருவது தவறு கிடையாது. ஆனால் எங்கள் தலைவர் ரயிலில் வந்தால் மட்டும் தவறா?. ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் அது உண்மையாகிவிடும் என்ற தோனியில் அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை அரசியலுக்கு வந்து ஒரு வருடமே ஆகும் நிலையில், நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் […]
திமுக அமைச்சர் கீதா ஜீவன் ஒரு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தின் அமைச்சர் கீதா ஜீவன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியதோடு சூடு, சொரணை இருந்தால் என் தலைவர் பற்றியும், அவர் குடும்பத்தை பற்றியும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையெனில் நீ பேசிக் கொண்டிருக்கும் போதே மேடையில் […]
சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் அவரது தம்பி உட்பட 5 பேர் விடுவிக்கப்பட்டனர். தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டில் இருந்து 2001ஆம் ஆண்டுவரை திமுக ஆட்சி காலத்தில், அப்போது தூத்துக்குடி மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பெரியசாமி தனது குடும்பத்தினர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக 2.31 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் 2003 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் […]
மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி எட்டயபுரத்திலுள்ள அவரது மணிமண்டபத்தில் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் தொகுதியின் எம்எல்ஏ மார்கண்டேயன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.செந்தில்ராஜ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது, சத்துணவில் வழங்கப்படும் முட்டை கொள்முதலில் ஊழல் நடந்ததாக அண்ணாமலை அர்த்தமற்ற முறையில் பேசுவதாக அவர் […]
சென்னையில் சமூக பாதுகாப்பு துறை இணையதளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, தகவல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்பின் அமைச்சர் கீதா ஜீவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் மாநிலம் முழுதும் உள்ள அனைத்து விடுதிகளிலும் சமூக நலத்துறை மூலமாக நேரடியாக ஆய்வுகள் நடத்தப்படுகிறது என்றார். அதன்பின் விடுதிகளில் ஏதேனும் வசதிகள் குறைவாக இருந்தால் அதை சரி செய்வதற்கு […]
தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவிகள் அடுத்தடுத்த தற்கொலை செய்துவரும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெற்றோர்களுக்கு இடையே அச்சம் நிலவி வருகிறது. இதனால் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தமிழக அரசின் சார்பாக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள் சமூக வலைதளங்களில் தெரியாதவர்களுக்கு ஃபிரண்ட் ரெக்வெஸ்ட் கொடுப்பது பேராபத்தில் சென்று முடியும் என எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘இணையத்தை […]
தமிழக மக்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி 112.83 கோடி ரூபாய் மதீப்பீட்டில் 2100 அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டப்படும் . மேலும் மூத்த குடிமக்கள் நலனுக்காக சமூக நல […]
தமிழகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாக செயல்படுத்தாத காரணத்தினால் சுமார் 3.35 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த 2 லட்சத்து 703 கோடி தேவைப்படுகிறது. இதுவரை விண்ணப்பித்து காத்திருக்கும் 3.35 லட்சம் பேருக்கு தங்கம் வழங்கிய பின்னரே புதிய பயனாளிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.