Categories
உலக செய்திகள்

கொரோனா 2ஆவது அலை…! நீங்கள் தான் காரணம்…. வசமாக சிக்கிய அமைச்சர்… பதறி போன சுவிட்ஸர்லாந்து …!!

ஸ்விட்ஸர்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அலென் பெர்ஸட் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை மறைத்ததாக அவர் மீது கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஸ்விட்ஸர்லாந்தின் சுகாதாரத் துறை அமைச்சர் மீது அமைச்சரான அலென் பெர்ஸட் கொரோனா இரண்டாவது அலையை தவிர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை விதித்த  பெடரல் சுகாதாரத்துறை அழைப்பின் ஆவணத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பெடரல் சுகாதாரத்துறை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி பெடரல் கவுன்சிலுக்கு 12 பக்க ஆவணங்களை கொடுத்து, இதனை வலியுறுத்துமாறு தெரிவித்துள்ளது. […]

Categories

Tech |