Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் சேர்ப்பு!!

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க நியமித்த குழுவில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜனும் சேர்க்கப்பட்டுள்ளார். தண்டையார் பேட்டை மண்டலத்தில் ஒருங்கிணைப்பு பணிக்காக அமைச்சர் பாண்டியராஜனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், காமராஜ், வேலுமணி என 5 அமைச்சர்கள் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சற்று முன்னதாக சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு ஒருங்கிணைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருடன் […]

Categories

Tech |