Categories
மாநில செய்திகள்

இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனியில் பல்சமய அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வர தொடங்கி உள்ளனர். இப்படி […]

Categories

Tech |