தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கட்சியின் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உட்பட நிர்வாகிகளும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு திமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் பாஜக மற்றும் அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் […]
Tag: அமைச்சர் கே.என் நேரு
இந்தியாவிலேயே மிக மிக குறைவாக வரி வசூல் செய்யும் மாநிலம் என்றால் அது கண்டிப்பாக தமிழகம் தான் என அமைச்சர் கே.என்.நேரு பெருமை தெரிவித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிநீர், சாலை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்து கேட்டறிந்ததாகவும் முதல்வரிடம் விவரங்களை கூறி தேவையான நிதியை பெற்று தர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் திருச்சி தொட்டியம் பகுதியில் 49 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில், துறையூர் கோம்பையில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் […]
அமைச்சர் கே.என் நேரு மீது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு எஸ்.பி வேலுமணி குறித்து அவதூராக பேசியதாக கோவை நீதிமன்றத்தில் நேருவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. எஸ் பி வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நேரு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக்கூறி வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சியில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள் TNPSC மூலம் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி. நகராட்சி மற்றும் பேரூராட்சியில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள் TNPSC மூலம் விரைவில் நிரப்பப்படும் மொத்த பணியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பளம் உள்ளிட்ட முழு விவரம் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு MBC, BC, […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன.இவரிடையே திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் வெள்ளத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி மாநகராட்சியில் உள்ள சாலைகள் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.சென்னையில் […]
திருச்சி மாவட்டம் வயலூர் சாலை உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்கள் அமைச்சர் கே.என் நேருவிடம் பேட்டி […]
திமுக சார்பில் நேற்று திருச்சி கருமண்டபத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் பங்கேற்ற நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மேலும் அங்குள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார். இந்த பொங்கல் விழாவில் மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், காமராஜ், வட்ட செயலாளர் பி.ஆர்.பி பாலசுப்ரமணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் கருமண்டபம் அருகே உள்ள மாந்தோப்பு திடலில் அப்பகுதி பெண்கள் சமத்துவ பொங்கலை வைத்தனர். அதன் பிறகு டீ […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் […]
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, தாயனூர் கேர் கல்லூரியில் ரூ.1,085 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனையடுத்து விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, “மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கூறுவதற்கு முன்பாகவே நேரில் சென்று அந்த பிரச்சினைகளை முதல்வர் ஸ்டாலின் தீர்த்து வைத்து வருகிறார். இதன் மூலமாக எதிரிகள் கூட குறை கூற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. எனினும் சில […]
தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம் விரைவில் துவக்கப்படும் என்று அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொடுத்த 502 வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.. முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அதிரடியாக செயல்படுத்தி வருகின்றது.. திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது.. அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இதனை எதிர்கட்சிகள் விமர்சித்து […]