Categories
மாநில செய்திகள்

#JUSTIN: 6 மணி நேரமாக தொடரும் ரெய்டு…. ரூ.1.60 கோடி பறிமுதல்…. சற்றுமுன் லீக்கான தகவல்….!!!!

தமிழகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில், அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றவாறு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஆறாவது இலக்காகி இருக்கிறார். வருமானத்திற்கு கூடுதலாக 11.32கோடி ரூபாய் சொத்து குவித்ததாக […]

Categories
அரசியல் தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிரச்னை அதிகம்…! தொடர்ந்து 20ஆண்டு அதிமுக தான்… பாலக்கோடு தொகுதி ஓர் பார்வை …!!

தமிழகத்தின் வடமேற்க்கில் உள்ள தொகுதியான பாலக்கோடு தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் கே.பி அன்பழகன். இவர் அதிமுக கட்சியில் ஒரு கிளை செயலாளர் என்ற நிலையிலிருந்து படிப்படியாக பல்வேறு கட்டங்களுக்கு உயர்ந்தவர். உயர்கல்வித் துறைக்கு அமைச்சராக தற்போது இருப்பவர். பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வென்றி பெற்றார்.போற்ற கள்ளி சிவன் கோயில், சென்றாய பெருமாள் சுவாமி கோவில்,கொலு மலை கோயில் போன்ற பல்வேறு பிரசித்திபெற்ற வழிபாட்டு தளங்களை கொண்ட ஒரு தொகுதி பலகோடுடகும். கேசர் குளி, தும்பல […]

Categories
மாநில செய்திகள்

இப்போதைக்கு செமஸ்டர் தேர்வுகள் இல்லை… ரத்து செய்வது குறித்தும் முடிவெடுக்கவில்லை.. அமைச்சர் கே.பி.அன்பழகன்!!

செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்தோ, ரத்து செய்வது குறித்தோ எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள், கொரோனா சிறப்பு மையங்களாக செயல்பட்டு வருகின்றன. எனவே தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை. நிலைமை சீரடைந்த பிறகே, தேர்வுகள் நடத்துவது அல்லது ரத்து செய்வது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும், கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

3 ஏரிகளில் 1.59 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி… பூமிபூஜையுடன் தொடங்கி வைத்த அமைச்சர்…!!

மூன்று ஏரிகளில் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜையை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவில் இருக்கும் தூள்செட்டி ஏரி, பிக்கனஅள்ளி ஏரி மற்றும் ராஜபாளையம் புதிய ஏரி என 3 ஏரிகளில் பிரதம மந்திரி கிருஷி சினாச்சி யோஜனா திட்டத்தின் அடிப்படையில் தூர்வாரும் பணி, பழுது நீக்குதல் மற்றும் சீரமைப்பு பணிகள் போன்றவை 1.59 கோடி செலவில் மேற்கொள்ள இருக்கின்றது. இப்பணிக்கான பூமிபூஜை விழா மாவட்ட ஆட்சியர் மலர்விழி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை 49% ஆக உயர்ந்து முதலிடத்தில் உள்ளது – அமைச்சர் கே.பி அன்பழகன்!

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. இந்த […]

Categories

Tech |