Categories
தேசிய செய்திகள்

அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ்…. அவர் யார் தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டு கடந்த மே 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சிறையில் உள்ள அவரது படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களை படிப்பதும், அவரது கால்களை ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது சிறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளாக இருப்பதாகவும் இந்த சிசிடி காட்சிகள் செப்டம்பர் 13 […]

Categories

Tech |