டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு […]
Tag: அமைச்சர் சக்கரபாணி
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் போல இல்லாமல் இந்த வருடம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் சென்ற வருடம் வழங்கப்பட்ட 21 பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து ரொக்க பரிசு […]
சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பொதுவிநியோகத் திட்ட கடைகளை ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கான செயலியினை அறிமுகம் செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “இச்செயலி வாயிலாக ஒவ்வொரு மாதமும் நியாய விலைகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக மக்களுக்கு சிறந்தசேவையை அளிக்க இயலும். சென்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை 8 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சுமார் 42000 கோடி […]
மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத்துறை அமைச்சர்களின் மாநாடு நேற்று முன டெல்லியில் நடைபெ ற்றது. இதில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் சார்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். பின்னர் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் தரப்பட்ட 505 வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போது தரப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றுதான் கருணாநிதி உணவகம். இந்த உணவகங்களை தமிழகத்தின் பேரூராட்சி பகுதிகளில் 500 […]
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனக்கு சொந்தமான காரில் திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த போது கார் தாராபுரத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் காரில் இருந்த வேல்முருகன் மற்றும் அவரது நண்பர் ஜெகநாதன் ஆகியோர் வெளியே வரமுடியாமல் தவித்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் சக்கரபாணி தனது காரை நிறுத்தி உடனே மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். இதையடுத்து இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பின்னர் அமைச்சர் வேறு ஒரு காரை வரவழைத்து இருவரையும் […]
ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு, புதிய திட்டம் ஒன்று சோதனையில் இருப்பதாக தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை பணிகள் தொடர்பாக, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார். மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் […]
உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி காஞ்சிபுரம் மாவட்டத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு, சிறுகாவேரிப்பாக்கம் ரேஷன்கடை, தாமல் மற்றும் விஷார் நெல் கொள்முதல் நிலையங்கள், கீழம்பி ரேஷன் கடை ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் உள்ள 4 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]
நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இனி ஒரு பைசா வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் நெல்கொள்முதல் தொடர்பாக புகார் ஏதுமிருந்தால் 18005993540 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதேபோல் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் தன்னிடம் அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து அனைத்து நியாயவிலை கடைகளிலும் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு […]
ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நியாயவிலை கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கப்படும், அதன்பின்பு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி முதல் […]
புதிய ரேஷன் கார்டுகள் தொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் அருமையான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். இதில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் ஊனமுற்றோருக்கு நாற்காலி, கல்வி உதவித்தொகை, வங்கி கடன் மானியம், திருமண உதவித்தொகை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் 17 பேருக்கு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இதைத் […]
தமிழகத்தில் அம்மா உணவகங்களை போன்று கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகும் கூட இந்த அம்மா உணவகம் வழக்கம்போல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு […]
140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அறிவிப்புகளை பதில் உரையின் முடிவில் வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுமானம் மற்றும் பொறியியல் பிரிவில் உள்ள அத்தனை காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என்றும் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 20 […]
சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். இந்நிலையில் காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் பேசுகையில், தமிழக அரசு பட்ஜெட்டில் மக்கள் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் கூட்டுறவு சங்கங்களை மத்திய அரசு தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது. இவ்வாறு கூட்டுறவு சங்கங்களை சீர்குலைக்க முயற்சிசெய்யும் மத்திய அரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்களை வழங்கினால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]
தமிழகத்தில் நாளை (24 ஆம் தேதி) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக நேற்றும், இன்றும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு 9 மணி வரையிலும், இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் சென்னையில் முழு ஊரடங்கு காலத்தில் […]