Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கந்த சஷ்டி கவசம் அவதூறு” நாட்டை காட்டி கொடுக்கும் துரோகிகள்…. அமைச்சர் ஆவேசம்….!!

ஒரு இனத்தையோ அல்லது மதத்தையோ குறை கூறி அவதூறு பரப்புவோர் நாட்டை காட்டிக் கொடுக்கும் துரோகிகள் என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் செல்லிப்பட்டு கிராமத்தில் புதிய தடுப்பணை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சம்பத் என்பவருடன் சிவி சண்முகம் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கந்தர் சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்புவதாக சமீபத்தில் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரில் சமந்தபட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, […]

Categories
அரசியல்

தேவையின்றி வெளியே வந்தால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும் – அமைச்சர் சம்பத் அதிரடி!

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலும் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழ்நாட்டிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் வெளியே வர கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories

Tech |