விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே நல்லாளம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது அமைச்சர் சிவி சண்முகம் மேடையில் பேசியதாவது, அதிமுக கட்சி முடங்கி விட்டது என்று சிலர் கூறுகிறார்கள். […]
Tag: அமைச்சர் சிவி சண்முகம்
அ.தி.மு.கவில் நடப்பதை பார்த்து தி.மு.க சந்தோஷம் அடைய வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது தண்ணீர் பாட்டிலை வீசி எடப்பாடியின் ஆதரவாளர்கள் அவமானப்படுத்தினர். இதன் காரணமாக ஓ.பி.எஸ் பொதுக்குழுக் கூட்டத்தை புறக்கணித்து விட்டு பாதியிலேயே அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இந்நிலையில் திருவான்மியூரில் நடைபெற்ற தி.மு.க கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண […]
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனிடையே சசிகலா விடுதலையானது முதல் தற்போது வரை அதிமுகவினர் பலரும், முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என சசிகலாவை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அவர்கள் மீது அதிமுக தலைமை கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த கேள்விக்கு அமைச்சர் சட்டத்துறை அமைச்சர் சிவி […]
70 ஆண்டுகாலம் குடும்ப ஆட்சி மூலம் நாட்டை சீரழித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, திமுக குடும்ப அரசியல் செய்து கொண்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இதில் ‘நிவர்’ புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் […]