Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த நிறுவனங்களுக்கு தடை…. மீறினால் நடவடிக்கை…. அமைச்சர் திடீர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதில் முதல் கட்டமாக அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படுக்கையை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக கொரோனாவால் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. கடந்த 20 நாட்களாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. “புதிய கொரோனாவை தடுக்க அனைத்தும் தயார்”…. யாரும் அச்சப்பட வேண்டாம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு எப்போது?…. அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே மதிப்பை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த தேர்வுக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எண்ணிக்கை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு […]

Categories
மாநில செய்திகள்

“இதனால்தான் கண்ணாடி அணியவில்லை”…. நீண்ட நாள் ரகசியத்தை சொன்ன அமைச்சர் சுப்பிரமணியன்….!!!!

உலகம் முழுவதும் நேற்று சர்வதேச மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. தங்களுடைய பெரும்பாலான வாழ் நாளை கடலில் வாழும் மீனவர்கள் சந்திக்கும் சிரமங்கள், அவர்களால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் மீனவர்கள் கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தி தங்கள் மீனவத் தொழில் மேம்படவும் தங்கள் வலைகளில் மீன்கள் அதிகம் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டி கடல் மாதாவை வணங்குவார்கள். அதே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் விரைவில் இதற்கு தடை…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் சாணி பவுடர் மற்றும் எலி மருந்து விற்பனைக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வகையில் மருத்துவத்துறை சார்பாக மனம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்கொலை முயற்சி என்னும் ஒருவருக்கு ஒருமுறை வந்து விட்டால் முடிவு தற்கொலையாக தான் இருக்கும். எந்த ஒரு சூழலிலும் தற்கொலை என்ற எண்ணமே வரக்கூடாது. சாணி பவுடர்,எலி மருந்து ஆகியவற்றை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. தமிழகத்தில் அக்டோபர் முதல் புதன்கிழமை தோறும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11,333இடங்களில் புதன்கிழமை தோறும் கொரோனா உள்ளிட்ட 13 வகை தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் , 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இலவச பூஸ்டர் தடுப்பூசி தொடருமா என்பது விரைவில் தெரியவரும். அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. செப்டம்பர் இறுதி வரை மட்டுமே இலவசம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் மாதத்தில் இறுதிவரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் இறுதிவரை மட்டுமே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அதற்கு பிறகு அரசு நிர்ணயித்துள்ள 360 […]

Categories
மாநில செய்திகள்

ரெடியா இருங்க…. தமிழக மருத்துவத்துறை காலி பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதிக்குள் புதிதாக 4, 038 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.எங்கெல்லாம் காலி பணியிடங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது வரை புதிதாக நிரப்பப்பட்ட 7448 செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா களத்தில் பணியாற்றியவர்கள் ஒரு சில இடங்களில் இருக்கும் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணி பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை அடுத்த வாரம் நேரில் சந்திக்க உள்ளார் . இந்நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,காஞ்சிபுரம் உள்ளீட்டு ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டுவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. அமலாகுமா ஊரடங்கு?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழக முழுவதும் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா?…. ஜூலை 24ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி 50000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 96 சதவீதத்தை நெருங்கியுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 87 சதவீதத்தை நெருங்கி உள்ளது. பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால் நேற்று முன்தினம் ஒரே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தலைநகரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. பீதியில் சென்னை மக்கள்…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு முழு வீச்சில் இயங்கின. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் 5 மாணவர்களுக்கு கடந்த 21 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதே கல்லூரியில் நேற்று மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி தடுக்கி விழும் இடமெல்லாம்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் இருக்கும் இடத்திற்கே தேடி சென்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முதல் தவணையை 93.55 சதவீதம் பேரும், இரண்டாம் தவணையை 81.85 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். 2 கோடி பேர் தடுப்பூசியை திருத்திக் கொள்ளாமல் உள்ளனர். இந்நிலையில் வருகின்ற ஜூன் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

புதிய வைரஸ் தொற்று…. மக்கள் பீதியடைய வேண்டாம்…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் புதிய வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், புதிய வைரஸ் தொற்று குறித்து மக்கள் பீதி அடையத் தேவையில்லை. மத்திய அரசும் புதிய வகை வைரஸ் கண்டறியப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இந்த புதிய திரிபு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் தினமும் 20 முதல் 30 என […]

Categories
அரசியல்

பொங்கல் பரிசால் தி.மு.க விற்கு சறுக்கலா…? அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்….!!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான மா.சுப்ரமணியன், பொங்கல் பரிசுப்பொருள் வழங்கியதால் தி.மு.க அரசிற்கு சறுக்கல் ஏற்பட்டதா என்பது குறித்து பேசியிருக்கிறார். வானொலி நிலைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது, கொரோனாவின் மூன்றாம் அலை பரவி வருகிறது. இது முதல் இரண்டு அலைகளை விட அதிகமாக பரவுகிறது. எனினும், அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பலி எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், அவரிடம் பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு கொடுக்கப்பட்டதால் தி.மு,கவிற்கு  சறுக்கல் […]

Categories
மாநில செய்திகள்

தற்கொலை எணிக்கையை குறைக்க…. சாணி பவுடருக்கு தடை…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சிறப்பு முகாம் நடைபெற்றது. அதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் ஆனது இந்தியாவில் ஒரு சில அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அதனால் அதன் தரத்தை உயர்த்தி, ஆராய்ச்சி மையமாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டுக்கு 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை தமிழகத்தில் தற்கொலையால் உயிரிழப்பு […]

Categories
மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனைகளிலும்…. இலவச தடுப்பூசி திட்டம்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்களும் ஆர்வமாக முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இவ்வாறு தடுப்பூசி போடுபவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் துவக்கப்பட உள்ளது என்றும், தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் […]

Categories

Tech |