Categories
தேசிய செய்திகள்

OMG: மாரடைப்பால் அமைச்சர் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட  மேற்கு வங்க அமைச்சர் சுப்ரதா சாஹா (72) மாரடைப்பால் காலமானார். வியாழக்கிழமை காலை 10.40 மணியளவில் கடுமையான நெஞ்சுவலியுடன் முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. முர்ஷிதாபாத்தில் உள்ள சாகர்திகி சட்டமன்றத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மூன்று முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.

Categories

Tech |