Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு கூடுதல் மானியம்….. எதற்காக தெரியுமா….? அமைச்சர் மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மசூதிகளை சீரமைப்பதற்காக கூடுதல் நிதி வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையில் சாதுல்லா கான் மசூதி அமைந்துள்ளது. இங்கு செஞ்சியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் ஊர்வலமாக நடந்து சென்றனர். அதன்பின் சாதுல்லா கான் மசூதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு கடனுதவி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து பிழைப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு முன்மாதிரியாக பாதுகாப்பு அளிக்கப்படும் என அமைச்சர் […]

Categories

Tech |