Categories
மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணம் உயர்வு…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!!

சென்னை புளியந்தோப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது “பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத அடிப்படையில்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மின்கட்டணம் குறைவு. மத்திய அரசின் அழுத்தம், அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாகவே மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையில் பதிவுசெய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்இணைப்பு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தோம். ஒரே வருடத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த வருடம் 50 […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகம் நிலக்கரி இறக்குமதி”….. இங்க தான் கம்மி…. அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன சூப்பர் தகவல்…..!!!!

தமிழகத்தில் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்கள் அனைத்தும் கூடுதல் விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்கிறது எனவும், தமிழகம் மட்டும் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது எனவும் கூறினார்.  மேலும் அனைத்து விதிமுறைகளுக்கு உட்பட்டே டெண்டர் வழங்கப்படுகிறது” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குஷியோ குஷி”…. கோவை மக்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை முதல்வர் தொடங்கி வைத்தார். இதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்திற்கு மட்டும் 18.45 கோடி ரூபாய் மதிப்பிலான ஒதுக்கீடுகளை முதல்வர் வழங்கியுள்ளார். மீதமுள்ள பயனாளிகளுக்கு அடுத்து வரும் நாட்களில் விரைவில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு புறம்போக்கு நிலத்தில்….. “இதை கொடுத்தால் தான் மின் இணைப்பு”…..  அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி….!!!!

அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் அரசிடம் தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என்று சட்டசபையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி அரசு தடையில்லா சான்று பெற்று கொடுத்தால் மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவடமாக மாற்றப்படும் -அமைச்சர் செந்தில்பாலாஜி..!!

கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின்கம்பிகள் ஆக மாற்றப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற சப்பர திருவிழாவில் மின்சாரம் தாக்கி தீ விபத்து ஏற்பட்டதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவே அதிர்வலையை ஏற்படுத்தியது.. இந்நிலையில் தற்போது தமிழக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்வி நிலையங்கள் அருகே டாஸ்மாக் கடைகளை அகற்றுவது குறித்து புகார் வந்தால் உடனே தீர்வு எட்டப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பல்வேறு காலகட்டங்களில் ஆய்வுகள் செய்த போது இதுவரை 724 மதுபான பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக ஒரு நிமிடம் கூட மதுக்கடைகளை திறந்து வைக்கக் கூடாது. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் அவர்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். வருவாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே பாடங்களை கற்று வருகிறார்கள். இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள், work from Home உள்ளிட்டவற்றால் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், “ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது” என்று மின்சாரத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

மின்தடை புகார்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 2ஆம் தேதி  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘ஊரடங்கு காலத்தில் மின்தடை ஏற்படுவதாகப் புகார்கள் வந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ளப்பட்டவரும் மின் பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து பணியாற்றுவோர் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகத் தொடர்ச்சியாக மின் விநியோகம் இருக்கும். அதேபோல் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறுவதாலும் ஊரடங்கு முடியும்வரை மின்தடை இருக்காது. கடந்த ஆறு மாதங்களாகப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையிலும், ஊரடங்கு முடியும் வரை […]

Categories
மாநில செய்திகள்

ஈபிஎஸ் ஆலோசனை வழங்கலாம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டங்களில் பங்கேற்று அரசுக்கு ஆலோசனை வழங்கலாம் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். அரசியல் செய்ய எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசியல் செய்ய வேண்டியது இல்லை. அவர் ஆலோசனை வழங்கினார் அதனை தயக்கமின்றி செயல்படுத்த தயாராக […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. உணவு தேவைப்படுவோர் உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சில மக்கள் தினமும் உண்பதற்கு உணவு இல்லாமல் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்துள்ளார். மேலும் உணவு தேவைப்படுவோர் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், தமிழகத்தில் மக்களுக்கு தொடர்ந்து பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து, கொரோனா பரவலைத் தடுக்க பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்நிலையில் காப்புத் தொகை என்ற பெயரில் டெப்பாசிட் வசூலிக்கப்படும் நிலையில், மின் […]

Categories

Tech |