Categories
அரசியல் மதுரை

திருமலை நாயக்கரா? திருவள்ளுவரா?…. “பாவம் அவரே கன்ஃபியூஸன் ஆயிட்டாரு!”…. பிரஸ் மீட்டில் கலகல….!!!!

மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் பல கட்சியினரும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு திருமலை நாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு “உலக தமிழ் மாநாடு மதுரையில் நடத்தப்பட்ட வேளையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இந்த மஹாலை பார்வையிட்டார். அப்போது இவ்ளோ […]

Categories
அரசியல்

“தலைவா நீ வேற ரகம்!”…. ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய அ.தி.மு.க அமைச்சர்….!!!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரம் மற்றும் பெருமைகள் குறித்து தொடர்ந்து பேசி வருவதாகவும், புறநானூறு, திருக்குறள் போன்றவற்றை உலகறிய செய்யும் வகையில் ஐ.நா. சபை வரை எடுத்துச்சென்று தமிழ் பெருமையை பறைசாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரைக்கு வருகை தர இருப்பது தமிழக மக்களுக்கு அளவற்ற […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் அடிப்பது சிக்சர்: ஸ்டாலின் அடிப்பது நோபால் – அமைச்சர் செல்லூர் ராஜீ …!!

தமிழக அரசை குறை கூற எதையோ பேசி நாடகம் போட்டு பார்க்கிறார் ஸ்டாலின். சட்டமன்றத்தில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டபோது கூட நம்பியார் போல சிரித்துக்கொண்டு கடந்து செல்கின்றோம். அதிமுக முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்சை ஓபிஎஸ் அறிவித்ததில், ஸ்டாலின் எதிர்பார்த்தது நோ பால் ஆனது. முதல்வர் அடிக்கும் பந்துகள் எல்லாம் சிக்சர்,  எதிர்க்கட்சித்தலைவர் அடிக்கும் பந்துகள் எல்லாம் பந்துகள் நோபால் என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்தார் – மகிழ்ச்சியில் அதிமுகவினர் ..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த 8ம் தேதி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ கொரோனா பாசிட்டிவ் ஆகி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் தொடர்ந்து அவரின் உடல்நிலை நல்ல நிலையிலேயே இருந்து வந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூக்கு லேசாக அறிகுறியுடன் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவையே இருந்தது. அமைச்சருக்கு வேறு எந்த பிரச்சினையும் கிடையாது என்பதை மியாட் மருத்துவமனை நிர்வாகம் […]

Categories

Tech |