தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கொடைக்கானல் ஏரி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். தேர்தல் முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், தலைவர்கள் மற்றும் பல தரப்பினரும் கொடைக்கானலில் நிலவிவரும் குளு, குளு சீசனை அனுபவிக்க அங்கு குவிந்துள்ளனர். அதன்படி கொடைக்கானலுக்கு கடந்த 15-ஆம் தேதி தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு தனது குடும்பத்தினருடன் வந்தார். கொடைக்கானலில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். இதையடுத்து கடந்த 16-ம் தேதி மன்னவனூர் மற்றும் பூம்பாறை […]
Tag: அமைச்சர் செல்லூர் ராஜு
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி மட்டும் டாப் மற்றவர்கள் எல்லோரும் டூப் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கு முன்னதாக தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. இரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த […]
தமிழக சட்டமன்ற தனது தொகுதியை மாற்றி வேறு தொகுதியில் போட்டியிட அமைச்சர் செல்லூர் ராஜு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
எல்லோருடைய ஆட்சி இடம்பெற்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
ஸ்டாலின் மனைவியின் ஓட்டு அதிமுகவுக்கு தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழக 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் மாறி, மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு திமுகவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேச எந்த தகுதியும் இல்லை என்று கூறியுள்ளா.ர் மேலும் திமுக ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள்? […]
தீபாவளிக்கு மக்களுக்கு 2000 ரூபாய் அரசு வழங்கும் என்று வெளியான தகவல் வதந்தி என கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த பண்டிகையில் இம்முறை கொரோனா பரவிலினாலும் காசு மாசுபாட்டை தடுக்கும் நோக்கத்தில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொருட்களும் ரூபாயும் வழங்குவது வழக்கம். […]
முக கவசம் அணிவதில்லை என சட்ட விரோதமாக பேசியதை அடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். மதுரையில் இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திரு. செல்லூர் ராஜு கொரோனாவோடு வாழ பழகியதால் முக கவசம் அணியாமல் செய்தியாளரை சந்தித்து பேசுவதாக கூறினார். முக கவசம் அணியாமல் வெளியே வரும் மக்களுக்கு காவல்துறை அபராதம் விதிக்கும் நிலையில் அமைச்சரின் இந்த பொறுப்பற்ற பேச்சு பெரும் சர்ச்சையை […]
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 58,000 கோடி ரூபாய் முதலீடு இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவுத் துறை அலுவலக வளாகத்தை இன்று அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் இன்னும் ஒரு மாதத்தில் இணையத்தால் இணைக்கப்பட்டு சிறப்பாக செயல்படும் எனத் தெரிவித்தார். மேலும் தமிழகக் கூட்டுறவு வங்கிகளில் […]
தமிழக அரசின் நடவடிக்கையால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் 14 பண்ணை பசுமை நகரும் காய்கறி கடைகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்கள்கை சந்தித்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் விலைவாசி உயரவில்லை என்றும், எந்த பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார். தேவைப்பட்டால் நியாய விலைக்கடைகள் மூலம் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். […]
ஜெயலலிதா இருந்திருந்தால் தமிழக மக்களுக்கு என்ன செய்வாரோ அதைத்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் செய்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை தமீமுன் தெரு பகுதியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” நாட்டு மக்கள் விரும்புவதைத் தான் முதலமைச்சர் விரும்புவதாக கூறினார். டாஸ்மாக் விவகாரத்தில் கமல் பேசியதற்கெல்லாம் பதில் கூற முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், டாஸ்மாக் விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய […]
தமிழகத்தில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 10 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தன் வீட்டு வாயிலில் […]
மது வேண்டாம் எனக்கூறும் திமுகவினர் அவர்களது குடும்பத்தினர் நடத்தும் மது ஆலைகளை மூடத்தயாரா? என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை எப்படியாவது ஏமாற்றி ஆட்சிக்கு வரவேண்டும் என திமுக நினைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 10 மணிக்கு டாஸ்மாக் […]
தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்கும் முடிவு மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். மேலும், கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காகவும், வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுப்பதற்காகவும்தான் மதுபானக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதிவரை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்ட பொழுது, மத்திய அரசு மதுபான […]