Categories
மாநில செய்திகள்

பசும்பொன் தேவர் தங்கக்கவசம் அதிமுகவிற்கே சொந்தம்…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு….!!!!

மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 221-வது நினைவுநாளை முன்னிட்டு மதுரையில் தமிழ் சங்கம் ரோட்டிலுள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பசும்பொன் தேவர் தங்கக்கவசம் எந்த தனிநபருக்கும் சொந்தமானது அல்ல என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மேலும் பசும்பொன் தேவர் தங்கக்கவசம் அதிமுகவால் வழங்கப்பட்டது ஆகும். அதனை பொருளாளர் கையெழுத்து இட்டு எடுத்துச் செல்லலாம். தற்போது தேவர் தங்கக்கவசத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ” ராம ராஜ்ஜியம் மலரும்”…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி….!!!!

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து ஏப்ரல் ஐந்தாம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில் விரைவில் ராமராஜ்யம் மலரும். ராம ராஜ்ஜியத்தை நோக்கி இந்தியா முன்னேறுவது தமிழக ஆளுநர் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பத்தாண்டு காலம் தமிழகத்தில் அதிமுக நடத்தியது தான் ராம ராஜ்ஜியம். எம்ஜிஆர் […]

Categories
மாநில செய்திகள்

உச்சகட்ட எதிர்பார்ப்பு….பெண்களுக்கு இத்திட்டம் வர வாய்ப்பில்லை…. அமைச்சர் அதிரடி விளக்கம் ….!!!

அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.  தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வரின் முதல் 5 கையெழுத்துக்களில் ஒன்று நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டமாகும். இத்திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் பேருந்துகளை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகையானது மிச்சயமாகி உள்ளது. அதே சமயம் குறிப்பிட்ட பேருந்துகளில் […]

Categories

Tech |