Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விரைவில் ரத்து….. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில்களில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில் கோவில்களில் அலைபேசி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 48 முதுநிலை கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக முழுவதும் உள்ள திருக்கோவில்களில் சிறப்பு தரிசனம் கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்துள்ளார். கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி எந்தெந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இனி இதற்கு தடை…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 48 முதுநிலை கோவில்களில் செல்போன் பயன்பாடு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் கோவில்களில் அலைபேசி பயன்பாடு தடை குறித்த நீதிமன்ற உத்தரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைமுறையில் உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 48 முதுநிலை கோவில்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. முதலில் திருச்செந்தூரில் அலைபேசிகளுக்கு டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மீண்டும் பக்தர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவாமியை தரிசனம் செய்ய செல்வோர் அலைபேசி இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 48 கோவில்களில் இதற்கு விரைவில் தடை…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மற்றும் சிறப்பு வாய்ந்த பல கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நீதிமன்ற உத்தரவின்படி செல்போன் பயன்படுத்துவதற்கான தடை தற்போது அமலில் இருக்கிறது. இதேபோன்று தமிழகத்தில் உள்ள உள்ள 48 பழமை வாய்ந்த கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை கொண்டுவரப்படும்‌ என்று கூறியுள்ளார். மேலும் முதல் கட்ட நடவடிக்கையாக பிரசித்தி […]

Categories
மாநில செய்திகள்

மனைவியுடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு…. வைரலாகும் புகைப்படம்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த முறை பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாகப் பட்டுள்ளது. அதேசமயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் சென்று சபரிமலையில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு சன்னிதானத்தில் பூஜிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில் இனி விஐபி தரிசனம் ரத்து…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் தொடர்பாக சீர் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும். பெரிய கோவில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி கட்டண தரிசனத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விஐபி தரிசனம் என்பது […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு…. ஜனவரி 20 வரை 24 மணி நேரமும்…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் நோக்கத்தில் சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்ட நிலையில் மண்டல மகர விளக்கு பூஜை 41 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் நோக்கத்தில் சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“சிதம்பரம் கோயிலை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்படவில்லை”…. அமைச்சர் சேகர்பாபு ஸ்பீச்….!!!!

சிதம்பரம் கோவிலை கைப்பற்றும் நோக்கில் இந்துசமய அறநிலையத்துறை செயல்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,  “சட்டத்திற்கு புறம்பாக சிதம்பரம் கோவில் நிர்வாகம் செயல்பட்டதை கண்டறியப்பட்டால் அறநிலையத் துறையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டா தொடர்பான வழக்கில் தீட்சிதர் தரப்பு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டால் அரசு கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளும். அதுமட்டுமின்றி பழமையான இந்த திருக் கோவிலில் இருக்கிற, பாரம்பரிய மன்னர்களால் வழங்கப்பட்ட நகைகள், […]

Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் கோயிலை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்படவில்லை…. அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை…..!!!!

சிதம்பரம் கோவிலை கைப்பற்றும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை செயல்படவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சட்டத்திற்கு புறம்பாக சிதம்பரம் கோவில் நிர்வாகம் செயல்பட்டதை கண்டறியப்பட்டால் அறநிலையத்துறையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டா தொடர்பான வழக்கில் தீட்சதர் தரப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

எடப்பாடி ஆட்சியில் ஆயிரம் கோடி செலவு செய்து என்னாச்சு?…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி பேச்சு….!!!!

சென்னை தண்டையார் பேட்டை மண்டல அலுவலகத்தில் வட கிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட நீர்நிலைப் பகுதிகளை சேர்ந்த 10ஆயிரம் குடும்பங்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சியை இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி போன்றோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியதாவது, சென்ற 2016ம் வருடம் தேர்தல் பரப்புரையில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் கோடி செலவு செய்து மழைநீர் […]

Categories
மாநில செய்திகள்

“எடப்பாடி பழனிச்சாமி தான் தஞ்சாவூர் பொம்மை மாதிரி இருக்கிறார்”… அமைச்சர் சேகர்பாபு ஸ்பீச்….!!!!!

சென்னை மின்ட் தங்கசாலை அருகில் உள்ள ராயபுரம் மண்டல அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான கே.என்.நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு போன்றோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் போன்றோரும் உடன் இருந்தனர். இதையடுத்து சென்னையில் நீர்வழித்தடங்களின் அருகாமையில் வசிக்கும் 1 லட்சத்து 60 ஆயிரம் நபர்களுக்கு கொசுவலைகளை வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதனிடையில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு […]

Categories
மாநில செய்திகள்

நிம்மதியா உறங்கலாம்…! தமிழகத்தில் 2.5 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக….. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!!

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 14ம் தேதி வரை கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 9ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என தெரிவித்துள்ளது. இவ்வாறு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களின் பாதுகாப்புக்காக சென்னையில் தாழ்வான பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு….. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!

திருச்செந்தூர் முருகன் கோவில் இந்த வருடம் கந்த சஷ்டி வரும் 4ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி முடிவடைய உள்ளது. சூரசம்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுமே யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இதனை மக்கள் கண்டு களிக்கலாம். மேலும் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதியளிக்கப்படுகிறது.  இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். திருக்கல்யாணம் 7ஆம் திருநாளன […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! ஒரே நேரத்தில் இத்தனை கோவில்களா…..? குறைந்த செலவில் ஆன்மீக சுற்றுலா….. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு….!!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக மக்கள் தெய்வ வழிபாட்டின் மீது அதிக நம்பிக்கை கொண்டு பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவதில் அதிக விருப்பம் கொண்டிருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் சுற்றுலா துறையுடன் இணைந்து பொதுமக்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகியது. அதன்படி கடந்த ஆடி மாதம் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் […]

Categories
மாநில செய்திகள்

“இனி திருப்பதியைப் போன்று தமிழகத்திலும்”…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடைந்து விட்டது. இந்த ஒரு வருட காலத்தில் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் திருப்பதி கோவிலை போன்ற நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

“திமுக ஆட்சியில் தெய்வங்கள் எல்லாம் மகிழ்ச்சி”….. அமைச்சர் சேகர்பாபு அதிரடி…!!!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டு நாட்களாக துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து கொண்டிருக்கின்றன. இன்று அதில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தெய்வங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும் அளவுக்கு திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். அப்போது குளித்தலை, ரத்தினகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடத்த அரசு ஆவண செய்யுமா என எம்எல்ஏ மாணிக்கம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, ரூ.1.25 கோடியில் திருப் பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

கோயில்களுக்குச் சொந்தமான 31,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி…!!!

தமிழகத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்களிடமிருந்து அந்த நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத் துறையினர் சார்பில் நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பணிகளை சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு நேரில் சென்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இதுவரை தமிழக கோவில்களுக்கு சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து மொத்தம் 150 நில அளவையாளர்கள் மூலம் இந்த பணிகளை 56 ரோவர் […]

Categories
மாநில செய்திகள்

கோவில் தங்கம் உருக்கும் பணியில்…. எந்த தொய்வும் இல்லை… தீவிரமாக செயல்படும் தமிழக அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு நீதி அரசர்கள், ஓய்வு பெற்ற நீதியரசர்கள் ஆகியோர் தலைமையிலும் கோவில் நகைகளை உருக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முதல்கட்டமாக திருவேற்காடு மற்றும் சமயபுரம், இருக்கன்குடி ஆகிய மூன்று தளங்களில் அதற்குண்டான தங்கத்தை திரிக்கின்ற பணி நடந்திருக்கின்றது. நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தவுடன் கூடிய விரைவில் அதற்கு அறங்காவலர்கள் நியமித்து அந்த தங்கத்தை மும்பையில் இருக்கின்ற ஒன்றிய அரசுக்கு சொந்தமான அந்த நூற்றாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உருக்கி, அதை […]

Categories
மாநில செய்திகள்

ரூ.300 கோடியில் பக்தர்களுக்கான வசதிகள் இரண்டே ஆண்டுகளில்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்துவது குறித்து இன்று ஆய்வு கூட்டம் நடந்தது. அதில்  இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோயிலில் 300 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். திருக்கோயிலை சுற்றி […]

Categories
மாநில செய்திகள்

ரூ.300 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு… அமைச்சர் சேகர் பாபு!!

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ 500 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர், ஏற்கனவே அருகில் இருந்த பள்ளி, அலுவலகம் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டது. தற்போது கீழ்பாக்கத்தில் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான அஞ்சல் அலுவலகம் இருந்த 49 கிரவுண்டு ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 300 கோடி இருக்கும் என்றார்.. மேலும் சட்டப்படி ஒரு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில்… “16ஆம் தேதி தொடக்கம்”… காலை 8 மணி முதல்…. இரவு 8 வரை… மக்களுக்கு செம அறிவிப்பு…!!

அறநிலையத்துறை சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.. அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்செந்தூர் கோயிலில் வரும் 16ம் தேதியிலிருந்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். அன்னதான திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி இப்படி செய்தால்… “5 ஆண்டுகள் சிறை தண்டனை”… அமைச்சர் சேகர்பாபு!!

அறநிலையத்துறை சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.. திருச்செந்தூர் கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.. அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்செந்தூர் கோயிலில் வரும் 16ம் தேதியிலிருந்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அறநிலையத்துறை சொத்துக்களை […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு சொன்னதால் தான் விநாயகர் சதுர்த்திக்கு தடை… தமிழக அரசு விளக்கம்!!

மத்திய உள்துறை செயலாளர் அனுப்பிய  சுற்றறிக்கையின் பெயரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியை பொது வழியில் வைத்து கொண்டாடக்கூடாது என்று தடை விதித்து,  வீடுகளில் வைத்து பொதுமக்கள் வழிபடலாம் என்றும் அறிவுறுத்தியது.. ஆனால் இதற்கு பாஜக கட்டுப்பாடுகளை விதித்து பொது வெளியில் வழிபடலாம் என்று அரசு சொல்லி இருக்கலாம்.. ஆனால் கொண்டாட தடை விதித்தது ஏற்கத்தக்கதல்ல […]

Categories
மாநில செய்திகள்

ஏற்கனவே உள்ள அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்…. அமைச்சர் சேகர்பாபு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் ஏற்கனவே பணியாற்றும் அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என […]

Categories
மாநில செய்திகள்

உப்பை திண்றவன்…. தண்ணி குடிச்சே ஆகணும்…. அமைச்சர் சேகர் பாபு பதிலடி…!!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இந்நிலையில் இதற்கு அதிமுக அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக கண்டனம் தெரிவித்து உள்ளதே என்ற கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். அதன்படி உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். எஸ்பி வேலுமணி  தவறு செய்யவில்லை என்றால் நீதிமன்றம் சென்று அதை நிரூபிக்கட்டும். […]

Categories
மாநில செய்திகள்

35 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு முதலில் அர்ச்சகராக பணி …. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஆகம விதிகளின்படி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொது விடுமுறை?…. அமைச்சர் அதிரடி…..!!!!

தமிழகத்தில் மகா சிவராத்திரிக்கு பொது விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.மேலும் இத்துறை தேவஸ்தானத்தின் கீழ் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டு வந்த தேவஸ்வம் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் பூரண அமைக்கப்படும். அவற்றின் படிப்பகம் ஏற்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவில்களில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த சில நாட்களாகவே பல மாற்றங்கள் செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

இதை யாருக்கும் தானமாக வழங்க…. சட்டத்தில் இடமில்லை…. அமைச்சர் பேட்டி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலங்களில் யாருக்கும் தானமாக […]

Categories
மாநில செய்திகள்

Just In: தமிழகத்தில் இவர்களுக்கு பணி நிரந்தரம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அனைத்து கோவில்களிலும் மராமத்து பணிகளை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு பணி நிரந்தரம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்ட பணிகளை ஆய்வு செய்த பிறகு இந்து […]

Categories
மாநில செய்திகள்

ஹெச்.ராஜா ஆவணங்களை தர வேண்டும்…. அமைச்சர் சேகர் பாபு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

6 ஆகம பள்ளிகளை செயல்படுத்த தயார்…. அமைச்சர் சேகர்பாபு…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சைவம் மற்றும் வைணவம் என 6 ஆகம பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோவில்கள் திறப்பு?…. அமைச்சர் சேகர்பாபு உறுதி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்து கோவில்கள் தொடர்பான குறைகளை பதிவிட தனி செயலி தொடங்கப்பட்டு உள்ளது எனவும் இதுவரை 1,600 மனுக்கள் வந்துள்ளதாகவும் […]

Categories

Tech |