தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மண்டல இணை, துணை மற்றும் உதவி ஆணையாளர் களுடன் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் அதிக வாடகை வசூலிப்பது தொடர்பாக சீராய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்திற்கு உட்பட்டு […]
Tag: அமைச்சர் சேகர் பாபு
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற பிளஸ்-2 மாணவி கடந்த 9-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லாவண்யாவின் தந்தை முருகானந்தம் “பள்ளி நிர்வாகம் தனது மகளை கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சித்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை திட்டி விடுதி கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இதனால் பயங்கர மன உளைச்சலுக்கு ஆளான லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்” என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவமானது தமிழகத்தில் […]
நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டு வடமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் மதிவேந்தன், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களும், ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அட்வைஸ் செய்து பேசியுள்ளார். அதாவது எந்த நல்ல திட்டம் வந்தாலும் பாஜக எதிர்த்து நிற்கிறது. இவ்வாறு செய்யாமல் பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்கபூர்வமான பணிகளில் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களும் கோவில்கள் திறக்கப்படாது என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆளும் கட்சிக்கும், பாஜகவிற்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்தவகையில் கோவிலை திறக்குமாறு பாஜக சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசிய அண்ணாமலை, அடுத்த பத்து நாட்களில் கோவிலை திறக்காவிட்டால் திமுக அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் […]
சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு இன்று இணைய வழி முறையில் திருக்கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகைத் தொகையினை செலுத்தும் வசதியை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் பிகே சேகர்பாபு கூறியதாவது, கோவில் நிலங்களின் வாடகை தொகையை முறையாக வசூல் செய்வதற்கும், ஒளிவுமறைவு இல்லாத வகையில் அமையும் வண்ணம் “கேட்பு வசூல்” நிலுவைத்தொகை கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலமாக திருக்கோவில் நிலங்களின் வாடகைதாரர் தாங்கள் செலுத்த […]
கோயில் இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு, கோயில் இடத்துக்கான வாடகையை ஆன்லைனில் செலுத்தும் புதிய வசதியை சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.. அதன்பின் பேசிய அவர், கோயில் இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம். இணையவழி வாடகை மூலம், எவ்வளவு வாடகை பெறப்படுகிறது என்பதை […]
தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் சட்டப்போராட்டம் நடத்தி அவற்றை மீட்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும் கோவில் இடங்களில் காலங்காலமாக குடியிருப்பவர்களுக்கு இனிமேல் பட்டா வழங்க முடியாது என்று கூறியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 177 ஏக்கர் நிலம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றும், நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி கோயில் நிலம் என்று உறுதிப்படுத்தி அதற்கான நடவடிக்கை […]
தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர மற்ற நாட்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மூன்று […]
முதல்வர் முக.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பில் இருக்கும் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக ராமகிருஷ்ண மடம் சாலையில் உள்ள 46 கிரவுண்ட் நிலத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடம் தனியார் பள்ளி நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதனை மீட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மேலும் இந்த இடத்திற்கான வாடகை நிலுவைத் தொகை […]
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று திருத்தணியிலுள்ள மலைக்கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,”திருத்தணி முருகன் கோயிலில் தங்கத்தேர், வெள்ளி தேர்களை செப்பனிடும் பணிகளானது கடந்த 10 வருடமாக நடந்துகொண்டு இருக்கின்றது. கூடிய விரைவில் இப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு முருகன் இதில் பவனி வருவார். மேலும் கோவில்களுக்கு வரும் பெண்கள் ஆண்கள் என இருவர்களுக்கு குளிப்பதற்காக தனித்தனி அறைகள் கட்டித்தரப்படும். மேலும் பக்தர்கள் மொட்டை அடிப்பதற்காக புதியத்திட்டம் ஒன்றை அறநிலையத்துறையும் பி.எஸ்.என் […]
கோயில் நகைகளை தங்க கட்டியாக மாற்றும் விவகாரத்தில் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சே சேகர் பாபு, இறைவனுடைய பயன்பாட்டிற்கு தேவையான நகைகளை எந்த வகையிலும் உருக்குவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக உள்ள நகைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. அவை எதையும் நாம் தொடக்கூட இல்லை. நகைகளை பிரித்து அந்த பிரிக்கப்படுகின்றன நகைகளை முழுவதுமாக வீடியோ செய்கிறோம். […]
கோவிலில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் எந்த கோவிலிலும் மொட்டை அடிக்க கட்டணம் கிடையாது என்று இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகம் முழுவதும் அடுத்த மாத இறுதிக்குள் […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் கோயில்களில் நன்கொடையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றி வைப்புநிதி மூலம் வருவாய் ஈட்ட […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விரைவில் பக்தர்களின் வழிபாட்டுக்காக கோயில்கள் திறக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். திருச்சி […]