Categories
மாநில செய்திகள்

திராவிடத்தை கொச்சைப் படுத்துறாங்க!…. அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு….!!!!

சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க எம்.ஜி.ஆர் மன்றம் இணைச் செயலாளராக இருந்து வந்த கட்சி நிர்வாகியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி படத்தை திறந்துவைத்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2011 ஆம் வருடம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தாலிக்கு தங்கம் திட்டம் துவங்கப்பட்டது. இதை தற்போது புதுமை பெண் திட்டம் என மாற்றம் செய்து இருக்கின்றனர். அதாவது தாலிக்கு தங்கம் வழங்குவதை கைவிட்டு மாணவிகளுக்கு மாதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நரிகள் சாயம் வெளுத்துப் போச்சு டும், டும், டும்… ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும், டும், டும்….. OPS, TTV, சசிகலாவை நக்கலடித்த ஜெயக்குமார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,நரிகளின் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்.  ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும் . எல்லா நரிகளின் சாயங்காலம் இன்றைக்கு வெளுத்துப் போகின்ற காலம் தான் இது. அதனால என்னதான் சாயம் போட்டாலும் சரி, அது வெளுத்துப் போகும். ஓபிஎஸ், டிடிவி, திரும்ப சசிகலா இவங்க வேணும்னா ஒன்னு சேரலாம். ஆனால் இவங்க எல்லாம் எங்க கட்சியில சேர்த்துக்கோணும்னா கண்டிப்பா அது ஜென்மதத்திலும் நடக்காது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

” குளறுபடியில் ஸ்டாலின் ” – அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு ..!!!

ஸ்டாலின் குளறுபடியில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் போன்றோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”வீரன் அழகுமுத்துக்கோன் புகழையும் வரலாறையும் நினைவில் கொண்டு , 1991-96 ஆட்சியில் ஜெயலலிதா அவரின் சிலையை நிறுவியுள்ளார். பாளையக்காரர்கள் யாரும் ஆங்கிலேயருக்குக் கப்பம் கட்டக்கூடாது என கோரிய மாமன்னன் அழகு முத்துகோன். ஆங்கிலேயரிடம் […]

Categories

Tech |