Categories
மாநில செய்திகள்

“அது பற்றி சி.வி சண்முகம் கூறியது நிஜம் தான்”… துடியாய் துடிக்கும் தி.மு.க…. ஜெயக்குமார் விமர்சனம்…..!!!!

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசியாதவது “மத்திய பா.ஜ.க அரசு கூறுகின்ற பணிகளை வாயைமூடி தன் தலையில் தூக்கி வைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க -பா.ஜ.க கூட்டணி வர இருக்கிறது. அப்போது தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓடபோகிறார்கள்” என தெரிவித்தார். இந்நிலையில் தி.மு.க-பா.ஜ.க கூட்டணி தொடர்பாக சி.வி சண்முகம் கூறியது நிஜம் தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க-வை ஆட்சி செய்வது ஸ்டாலின் இல்ல!…. அவங்க 8 பேர் தான்…. அமைச்சர் ஜெயக்குமார் சாடல்….!!!!

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது தி.மு.க-வை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது, தி.மு.க-வை இன்று ஆட்சி செய்வது ஸ்டாலின் இல்லை. அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-விற்கு சென்ற 8 பேர் தான் தி.மு.க-வை ஆட்சி செய்கின்றனர். சேகர் பாபு போன்ற சில பாபுகார்கள் தான் தன்னை guide செய்வதாக முதல்வரே கூறுகிறார். முதல்வர் குடும்பத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“அவருடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பே இல்ல ராஜா”…. அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்…..!!!!!

சென்னை காமராஜர் சாலையிலுள்ள உயர்கல்வி மன்றம் வளாகத்தில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 17ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார். இதற்கு அனுமதி கேட்டு சென்னை சேப்பாக்கத்திலுள்ள பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “வருகிற 17ம் தேதி அ.தி.மு.க சார்பாக ஜெயலலிதாவுக்கு மாலை அணிவிக்க அனுமதி அளிக்கவேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

இலவச பேருந்தில் செல்ல பெண்களுக்கு அவமானமா இருக்கு…. அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது “அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு தி.மு.க அரசு மூடுவிழா நடத்தி இருக்கிறது. யானை பசிக்கு சோளப் பொறி போல, மாணவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை தி.மு.க அரசு மூடிவிட்டது. பேருந்தில் பெண்கள் ஓசியில் பயணிப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியதால் ஒவ்வொரு பெண்ணும் இலவச பஸ்சில் செல்ல அவமானப்படுகின்றனர். ஓசில ஏற வந்துடீங்களான்னு பேருந்தில் பெண்களை கேலி பன்றாங்க. […]

Categories
மாநில செய்திகள்

சீப்பை ஒழிச்சு வச்சா கல்யாணம் நின்றுவிடும்னு நீங்க நினைக்காதீங்க!… பொங்கி எழுந்த அமைச்சர் ஜெயக்குமார்….!!!!

அ.தி.மு.க முன்னாள் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தளவாய் சுந்தரம் போன்றோர் சென்னை அடையாரிலுள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இல்லத்தில் நடந்து கொண்டிருக்கும் லஞ்சஒழிப்புத்துறை சோதனையை பார்வையிட்டனர். இதையடுத்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது “விடியாத அரசு தவறாமல் செய்யும் ஒரேவேலை ரெய்டு. அதிலும் குறிப்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் செயலை முடிக்க வேண்டும் என செயல்படுகிறது. நாட்டில் பல்வேறு பிரச்சனை இருக்கிறது. ஆன்லைன் ரம்மி, கொலை, கொள்ளை, […]

Categories
மாநில செய்திகள்

இவர் மட்டும் நடிகராக இருந்தால் ரஜினி, சிவாஜியை மிஞ்சிடுவாரு…. அமைச்சர் ஜெயக்குமார் தாறுமாறு பேச்சு….!!!!

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி. தினகரனுக்கு அ.தி.மு.க-வில்  இடமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் போன்றோர் பெட்டிப் பெட்டியாக பணம் வைத்திருக்கின்றனர். அவர்களிடம் கோடிக் கணக்கில் பணம் குவிந்து கிடக்கிறது. இதற்கிடையில் அவர்கள் பணத்தை வைத்து ஆள்பிடிக்கும் வேலையை செய்து வருகின்றனர். ஆகவே பணம் பாதாளம் வரையிலும் பாய்கிறது. சட்டப் பேரவை உறுப்பினர்கள் அணி மாறுவதால் அ.தி.மு.க-வுக்கு பின்னடைவு ஏற்படாது. ஆஸ்கரையே ஓ.பன்னீர் […]

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!!

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவர் மீது சாலை மறியலில் ஈடுபட்டது.  ரூபாய் 5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுக முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு காவல் நீட்டிப்பு….!!!!!

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவர் மீது சாலை மறியலில் ஈடுபட்டது.  ரூபாய் 5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அமைச்சர் ஜெயக்குமாருக்கு […]

Categories
மாநில செய்திகள்

நில அபகரிப்பு வழக்கு…. மாஜி அமைச்சரின் ஜாமீன் மனு தள்ளுபடி….!!!!

செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜெயக்குமார் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரமுகரை அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்கள் கையெழுத்திட வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு இன்று (மார்ச் 3) ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை சிறை…. அதிரடி உத்தரவு…..!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்பாக உள்ளாட்சித் தேர்தலில் திமுக நிர்வாகியை தாக்கியதாக கைது செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9 வரை நீதிமன்ற காவல்…. அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்பாக உள்ளாட்சித் தேர்தலில் திமுக நிர்வாகியை தாக்கியதாக கைது செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

கள்ள ஓட்டு போட்ட நபர்…. அரை நிர்வாணமாக அழைத்து செல்லும் வீடியோ…. பெரும் பரபரப்பு….!!!!

நேற்று (பிப்.19) தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை, ராயபுரம் பகுதியில் 49-வது வார்டுக்கான பூத்தில் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி அரைநிர்வாணமாக ஒருவரை அழைத்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் அவரை பிடித்து சட்டையை கழற்றி, கையை கட்டி அழைத்து செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Categories
அரசியல்

“வாண்டடா வந்து வம்புல மாட்டிகிட்ட மாஜி அமைச்சர்”…. வச்சி செய்ய போறாங்க…. பழச தோண்டும் போலீஸ்….!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேபி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியபோது பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிரச்சனைகள் எழ வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி அன்பழகன் இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அன்பழகனின் உறவினர் வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வந்த […]

Categories
Uncategorized அரசியல்

யாரடி நீ மோகினி… பாட்டு பாடி அசத்திய ஜெயக்குமார்..!

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தாலும் அதிமுக சார்பில் மாலை அனுவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  94-வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அண்ணன் செவாலியர் சிவாஜி சார் அவர்களைப்பற்றி நாம் சொல்லவேண்டும் என்று சொன்னால், அவருடைய நடிப்பு, அவருடைய முகபாவங்கள், அதுமட்டுமல்லாமல் கதாபாத்திரங்களோடு அவர் வாழ்ந்து அந்த கதாபாத்திரத்தை நம் […]

Categories
அரசியல்

சீண்டாதீங்க…! நெருப்போட விளையாடாதீங்க…. ஜெயக்குமார் சரியான பதிலடி…!!!

எம்ஜிஆரை சீண்டுவது நெருப்போடு விளையாடுவது மாதிரி என்று அமைச்சர் துரைமுருகனுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கருணாநிதியை அடையாளம் காட்டியவர் எம்ஜிஆர்தான். எம்ஜிஆரை பற்றி பேசுவது நெருப்போடு விளையாடுவது மாதிரிதான். திமுக தலைவர் கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியதே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான். அவர் அன்று அடையாளம் காட்டவில்லை என்றால் இன்று துரைமுருகன் அமைச்சராகவோ, ஸ்டாலின் முதலமைச்சராகவோ இருக்க முடியாது. அதேபோல திமுக கொடியையும், சின்னத்தையும் […]

Categories
அரசியல்

தம்பி…! வசைபாடுவதை நிறுத்துங்க…. இனி நல்ல பிள்ளையா நடந்துக்கோங்க…. அண்ணன் ஜெயக்குமார் அட்வைஸ்…!!!

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் லக்னோவில் நடந்த 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இதுதொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தினுடைய நிதியமைச்சராக இருந்துகொண்டு அந்த பொறுப்புக்கே  களங்கம் விளைவிக்கும் வகையில் எதேச்சையாகவும், பெரியவர் சிறியவர் பேதமில்லாமல் ட்விட்டரில் வசைபாடுவதும் பதவிக்கு அழகல்ல. முதன்முறையாக அமைச்சரான காரணத்தினால் […]

Categories
மாநில செய்திகள்

வீடியோ வெளியிட்ட அமைச்சர் ஜெயக்குமார்… என்ன வீடியோ தெரியுமா…? நீங்களே பாருங்க…!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதைப்பற்றி நாம் இதில் பார்ப்போம். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற்றது. இதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கல்லாம் அந்த காலத்துலயே அப்படி…! வரலாற்றை புரட்டி பேசிய அமைச்சர் …!!

எங்களுக்கு தேர்தல் அறிக்கையில் காப்பி அடிக்கவேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் வரலாற்றை புரட்டி பேசினார். செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் அறிக்கை எது சிறப்பு என சொல்வது, யார் யாரை காப்பி அடித்தார்கள் என சொல்லுவதில் நீதிபதியாக இருப்பது மக்கள். நீ காப்பி கட்சியா ? நாங்க காப்பி கட்சியா ?  என்பதை மக்கள் சொல்வார்கள். எங்களை பொருத்தவரை நாங்க யாரையும் காப்பி அடிக்க வேண்டிய எங்களுக்கு அவசியம் இல்லை. ஏன் ஏனென்று சொன்னால்… […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயிரை பற்றி கவலையில்லை…! மக்கள் பணியில் கலக்கும் அதிமுக…!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுகவை பொறுத்தவரை இந்த தொகுதிக்கு எந்தவித உதவியும் செய்ய வில்லை. கொரோனா காலத்தில் திமுக கட்சிக்காரர்கள் எட்டி கூட பார்க்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலை உயிருக்கு பயந்து கூட திமுகவினர் வெளியே வராத நிலையில் இந்த தொகுதியை சார்ந்த…  தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலே கொரோனா காலத்தில் மக்கள் இருக்கும் இடத்திற்கு சென்று வேண்டிய உதவிகள் செய்தேன். குறிப்பாக ரேஷன் கடை மூலமாக கொடுக்கப்பட்ட நிவாரணத்தை நானே […]

Categories
மாநில செய்திகள்

எவ்ளோ செஞ்சி இருக்கேன் தெரியுமா ? பட்டியலிட்டு ஓட்டு கேட்ட ஜெயக்குமார்… 6வது முறை ஜெயிக்க வையுங்க …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமயிலான கூட்டணி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மாவுடைய நல்லாசியுடன், தொகுதி மக்களுடைய பேராதரவு மற்றும் அவர்கள் 1991ஆம் ஆண்டிலிருந்து என் மீதும், கழகத்தின் மீதும், தொகுதியில் காட்டி வருகின்ற மாறாத அன்பும், ஒரு பாசமும், தொகுதி மக்களுடைய நல்லா ஆசியுடன் ஏழாவது முறையாக ராயபுரம் தொகுதியிலே களம் இறங்குகின்றேன். ஏதாவது முறை களம் இருக்கின்ற நிலையில் ராயபுரம் தொகுதியை பொறுத்தவரை கடந்த […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும்…. நெஞ்சுல, இதயத்துல ஆழமா பதிச்சுருக்கு…! நம்பிக்கையோடு அதிமுக …!!

அதிமுக கூட்டணி, தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்த பல்வேறு கேள்விகளுக்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு முழுவதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அலை, அம்மாவின் அலை வீசுது. கண்டிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமயிலான கூட்டணியில் இருக்கின்ற வேட்பாளர்கள் மிக பிரகாசமான வெற்றி,  மகத்தான வெற்றி, அமோக வெற்றி பெறுவார்கள். இரட்டை இலை என்பது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் சின்னம், அம்மாவுடைய சின்னம். அதுதான் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் சரி, ஒவ்வொரு கட்சிக்காரர்களும் சரி… ஒவ்வொரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்கெட்ட பிறகு பிறகு சூரிய நமஸ்காரம் – அது தான் திமுக

முக.ஸ்டாலினின் அறிவிப்பு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார். அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்தையில் தொய்வு ஏற்படுத்தும் நிலையில் இது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி பேச்சுவார்த்தையும் திமுகவை ஒப்பீடு செய்தால் முதலில் கூட்டணி பேச்சுவார்தை நடத்தி பாமகவுக்கு 23சீட் கொடுத்து பகிரங்கமா அறிவித்துள்ளோம்.  திமுக கூட்டணியில் மணப்பூசல் உள்ளே இருக்கு.எங்களை பொறுத்தவரை சுமுகமாக போய்க்கொண்டு இருக்கின்றது. உரிய நேரத்தில் தலைமை கழகம் அறிவிக்கும். தேமுதிக ராஜ்ய சபா சீட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அப்படிலாம் செய்யாது…! சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை …!!

அதிமுக தலைமை கழகத்தில் நேற்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. எங்களுடைய கட்சி உள் விவகாரங்களில் பாரதிய   ஜனதா கட்சி என்னைக்கும் தலையிட்டது கிடையாது.  பிஜேபி அழுத்தத்தம் கொடுப்பதை போல பெரிய அளவுக்கு வதந்தியை கிளப்பி விடுகின்றனர் அமமுகவும், சசிகலாவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இணைவதற்கான எந்த சாத்தியம் இல்லை, 100% வாய்ப்பே இல்லை. தினகரன் தலைமையில் கூட்டணி என்பது எள்ளிநகையாட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் ஜெயக்குமார் மீது…. ”ரூ.25,00,00,000 ஊழல் புகார்”…. பரபரப்பு குற்றச்சாட்டு…!!

மீன்வளத்துறையில் 25 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது . சென்னை ஆலந்தூரில் உள்ள தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை தலைமை இயக்குனரிடம் திமுக எம்எல்ஏ அப்பாவு அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்பு புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உபரி கடற்கரை கிராமத்தில் தூண்டில் வலை அமைக்கும் திட்டத்தில் 65கோடி ரூபாய் திட்டத்தில் 25கோடி பணத்தை அமைச்சர் ஜெயக்குமார் கொள்ளையடித்து விட்டதாக குற்றம் சாட்டினார். […]

Categories
அரசியல்

டிடிவி கவலைல இருக்காரு…! சசிகலா பாத்தாங்க…. சைலண்ட் ஆகிட்டாங்க… அமைதிக்கு இதான் காரணமாம் …!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமாரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அணைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து பேசிய அமைச்சர்,சசிகலா அமைதியாக இருப்பது குறித்த கேள்விக்கு, இன்றைக்கு நாட்டில் என்ன நிலைமை என சசிகலாவுக்கு தெரியும். மீண்டும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவோட ஆட்சியும்….. அவுங்க இல்லாம அமைப்பதற்கு முதலமைச்சரை வேட்பாளராக அறிவிச்சாச்சு. அவரோட தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்ற ஒட்டுமொத்த எண்ணம் தமிழ்நாட்டுல ஏற்பட்டிருச்சு. இந்த எழுச்சியை பார்க்குறாங்க. எழுச்சியை பார்த்த பிறகு, சத்தம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோர்ட்டில வந்து சொல்லுவீங்களா ? நான் அமைச்சரே இல்ல… ஏன் பொய் சொல்லுறீங்க …!!

நேற்று முன்தினம் தமிழக அமைச்சரவையில் இரண்டாவது ஊழல் பட்டியிலை தமிழக ஆளுநரிடம் திமுக கொடுக்க இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இது குறித்து முதலமைச்சரே சொல்லிட்டாரு. விடாத டெண்டரில் ஊழல் என ஸ்டாலின் சொல்லியுள்ளார்.  என்னுடைய துறையில் வாக்கி டாக்கி டெண்டர் ஊழல் என சொல்கிறார். அந்த டெண்டர் விடும் போது அமைச்சரே கிடையாது. அந்த டெண்டர் முறைப்படி டெண்டர் விடப்பட்டு, உலக வங்கி பணம் கொடுக்கின்றது. உலக வங்கி எல்லாம் சரியாக இருக்கின்றது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெற்று அறிக்கை… அரைவேக்காட்டு அறிக்கை…. நான் அமைச்சரே இல்ல… ஸ்டாலினுக்கு பதிலடி …!!

நேற்று, தமிழக அமைச்சரவையில் இரண்டாவது ஊழல் பட்டியிலை தமிழக ஆளுநரிடம் திமுக கொடுக்க இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இது குறித்து முதலமைச்சரே சொல்லிட்டாரு. விடாத டெண்டரில் ஊழல் என ஸ்டாலின் சொல்லியுள்ளார்.  என்னுடைய துறையில் வாக்கி டாக்கி டெண்டர் ஊழல் என சொல்கிறார். அந்த டெண்டர் விடும் போது அமைச்சரே கிடையாது. அந்த டெண்டர் முறைப்படி டெண்டர் விடப்பட்டு, உலக வங்கி பணம் கொடுக்கின்றது. உலக வங்கி எல்லாம் சரியாக இருக்கின்றது என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்ல வரலாறு தெரியணும்…! வாய் பேசுறீங்களே…. வாங்கி தந்து இருக்கலாம்லா ? விளாசிய அமைச்சர் …!!

ஜெயலலிதா GSTயை ஆதரிக்காமல் இருந்தாங்க, இப்போ இருக்கும்  கூடிய அரசு பாஜகவுக்கு எடுபிடியாக இருக்குது என எதிர்க்கட்சி தலைவர்  குற்றம்சாட்டுகின்றது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் முதல்ல வந்து வரலாறு தெரிஞ்சுக்கணும். இல்ல சப்ஜெக்ட் அறிவாவது இருக்கணும், அதுவும் கிடையாது. காங்கிரஸ் – தி.மு.க ஆட்சி காலத்தில் VAT  அறிமுகம் செய்தார்கள். மாநில வரி என இருந்ததை VAT என மத்திய அரசு மாற்றியது. இதனால் மாநிலத்துக்கு ஏற்படும் இழப்பீடை தருவீர்களா ? என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைவருக்கும் இலவச வாஷிங் மிஷின்…. விளக்கம் அளித்த ஜெயக்குமார்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா மற்றும் தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் கிடையாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் வழக்கு போட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் கொடுக்கப்பட  உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கெஞ்சி கெஞ்சி கேட்கணும்…! மத்திய அரசு செய்யும்… அமைச்சர் நம்பிக்கை …!!

கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்கும் என நம்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் அதிமுக – பாஜக அரசுக்கு எதிராக திமுக 22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றார்கள் என்ற செய்தியாளர்களின்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மக்களுடைய உணர்வுபூர்வமான பிரச்சனை இது. உணர்வுபூர்வமான பிரச்சனை மதிப்பளித்து, மத்திய அரசு விலையை  குறைத்தால் நல்ல விஷயமாக இருக்கும். மத்திய அரசு மக்களுடைய உணர்வை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்ப்பில்லை…. வாய்ப்பில்லை… வாய்ப்பில்லை…. டிடிவி – சசிகலாவுக்கு அதிர்ச்சி…!!

சசிகலா தமிழகம் வர இருக்கும் நிலையில், இது அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் கருத்து கூறி வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,  ஏற்கனவே முதலமைச்சர் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் அளவிற்கு வாய்ப்பே இல்லை. இதை எத்தனை தடவை சொல்லுகிறது. 100 சதவீதம் வாய்ப்பில்லை வாய்ப்பில்லை வாய்ப்பில்லை என்பதை சொல்லியாச்சு. எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை. அவுங்க அமமுக ஆரம்பிச்சி அதனுடைய சக்தியை சொல்லிவிட்டார்கள். மொத்தம்  3% மட்டும்தான் வாக்கு வாங்கினார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இலங்கை கடற்படையை தண்டிக்க வேண்டும்”… அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்..!!

இலங்கை கடற்படையை தண்டிக்க கூடிய வகையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும், கண் துடைப்பு குழுக்களை ஏற்க முடியாது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அவரிடம் இலங்கை கடற்படை கப்பல் மோதி 4 மீனவர்கள் கொல்லப்பட்டதாக சர்ச்சையாகி இருக்கும் நிகழ்வு பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினர். “தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களை இழிவுபடுத்துவதை…. எங்களால் அனுமதிக்க முடியாது – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்…!!

பெண்களை இழிவுபடுத்தி யார் பேசினாலும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சசிகலாவையும், முதல்வரையும் தவறாக பேசியது குறித்து எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சசிகலாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் பெண்களை இழிவுபடுத்தி யார் பேசினாலும் ஒருபோதும் […]

Categories
அரசியல்

என்னை எதிர்த்து நிப்பாரா…? ஸ்டாலினுக்கு சவால் விட்ட அமைச்சர் ஜெயக்குமார்…!!

தேர்தலில் ராயபுரம் தொகுதியில் தனக்கு எதிராக போட்டியிட்ட திமுக தலைவர் தயாரா என அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார் சென்னை அடையாரில் இருக்கும் ஜானகி எம்ஜிஆர் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா தென்இந்திய பத்திரிக்கையாளர் யூனியன் சார்பாக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மேடையில் பாட்டு பாடியதோடு விழாவில் பாடல் பாடுவதில் சிறந்த ஐந்து பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார். பின்னர் விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்தார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுடன் அதிமுக கூட்டணியா?…. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி அறிவிப்பு…!!!

அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் பேட்டியில் சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அவருடன் அதிமுக ஒருபோதும் இணையாது என்று கூறியுள்ளார். சென்னை மந்தவெளியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அப்போது, ரஜினி அரசியல் கட்சி தொடங்காதது அதிமுகவிற்கு சாதகமா? பாதகமா? என்று செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், ரஜினி உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் அவர் அரசியலுக்கு வரவில்லை எனக் கூறியிருக்கிறார். அதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவின் சின்னத்தை…. எந்த கொம்பனாலும் முடக்க முடியாது – ஜெயக்குமார் காட்டம்…!!

அதிமுக சின்னத்தை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது என்று அமைசர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுகவின் சின்னம் முடக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மந்தைவெளியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் இரட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போயும், போயும்… மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே…! கமலுக்கு பாடலில் பதிலடி …!!

அதிமுகவினர் யார் காலையும் பிடிக்கவில்லை, கமலஹாசன் தான் ஓட்டுக்காக அதிமுகவினர் காலை பிடிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எம்ஜிஆரின் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் என்ற எம்ஜிஆரின் பாடலை மேற்கோள் காட்டி கமலஹாசன் செய்த ட்விட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயக்குமார் காட்டமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறும் போது, கமல் எங்களுடைய கட்சிக்காரரின் கால்களை எல்லாம் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு மானமில்லை…. ஒரு ஈனமில்லை….  அவர் எப்போதும் வால் பிடிப்பார் என்று சொன்னதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காலைல பேசிட்டேன்…. என்னோட செலவு… டைம் சொல்லுங்க… திமுகவுக்கு சவால் …!!

2ஜி வழக்கு குறித்து திமுக – அதிமுக இடையே உச்சகட்ட மோதல் நடந்து கொண்டு இருக்கின்றது. அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, திமுக மக்களைவை உறுப்பினர் ராஜா அம்மா வழக்கை கோடிட்டு காட்டுகின்றார். உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது. இறந்தவர்கள் பற்றி நாம் எந்த நிலையிலும் பேசக் கூடாது, அது பண்பாடு இல்லை என்று கூறி விட்டது. ஆனால் திமுகவிற்கு பண்பாடு கிடையாதா ? ராஜாவிற்கு பண்பாடு கிடையாதா ? அவர் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கொடிப்பிடிக்கும் தொண்டன் முதல்வராகலாம் – ஜெயக்குமார் கருத்து

அதிமுகவில் கொடிப்பிடிக்கும் அடிப்படைத் தொண்டன் கூட முதலமைச்சராக முடியும், இந்த நிலை திமுகவில் சாத்தியமா? என அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். “சுரதா” என்ற புனைப்பெயரில் பல்வேறு கவிதைகள், பாடல்கள் மூலம் அனைவரையும் கவர்ந்த கவிஞர் சுப்புரத்தினதாசனின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயகுமார், க.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மதியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், “பல்வேறு கவிதைகள் […]

Categories
மாநில செய்திகள்

சரித்திரத்தில் புதிய இடம் பிடிப்போம்… கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை… கதிகலங்கிய திமுக…!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, ” தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதனால் எங்கள் கட்சியில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் வெற்றி பெற மக்கள் தீர்மானித்துள்ளார்கள். அந்த நிலை 2021ல் உங்களுக்கு தெரியும். இதுவரை இல்லாத அளவிற்கு அதிமுக சரித்திரத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும்” […]

Categories
மாநில செய்திகள்

சட்டத்தை மீறும் பாஜக… நடவடிக்கை எடுக்க அரசு தயார்… அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை…!!!

பாஜக வேல் யாத்திரையை கை விடவில்லை என்றால் தமிழக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “பாஜகவின் வேலி யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கொரோனா தொற்று அதிகளவு பரவ வாய்ப்புள்ளது. அதன் மூலமாக மக்களுக்கு குறைவினால் ஏற்படும் அபாயம் இருக்கிறது. தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு காது கேட்காது… நாங்க அழுத்தம் கொடுத்தோம்…. அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் யாரோ எழுதி கொடுத்ததை படிக்கின்றார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து மு.க ஸ்டாலின் அதிமுக அமைச்சர்களிடமும் ஆளுநர் இதைத்தான் சொன்னார்… அனால் அமைச்சர்கள் உள்ளே நடந்ததை மறைத்து விட்டார்கள் என்று கூறி திமுக சார்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டம் நடத்த இருப்பதாக […]

Categories
அரசியல் சற்றுமுன்

எதிரிகள், துரோகிகளை புறமுதுகிட்டு ஓட வைத்துள்ளோம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி …!!

எதிரிகளையும், துரோகிகளையும் புறமுதுகிட்டு ஓட வைக்கும் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளோம். எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் 2021 பொருத்தவரை எதிரிகள், துரோகிகள் புறமுதுகிட்டு ஓடுகின்ற வகையில் புதிய புறநானூற்று வரலாற்றை நிச்சயமாக படைத்து, மீண்டும் தமிழ் மண்ணில், தமிழ்நாட்டில் பொன்மனச்செம்மல், சரித்திர நாயகன், வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி…  மக்களின் மனதில் அன்றும், இன்றும், என்றென்றும் நிற்கின்ற மாபெரும் தலைவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம். அதே போல உலகம் முழுமையும் இருக்கின்ற, கற்றறிந்தவர்கள், தமிழர்கள் […]

Categories
மாநில செய்திகள்

சண்டை நடந்தால் தானே சமாதானம் செய்வதற்கு?… நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்…. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேச்சு…!!!

கட்சியின் விதிமுறைகள் அனைத்தும் அனைவருக்கும் கட்டாயம் தெரியும்,கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.அவரின் பிறந்த நாளையொட்டி அமைச்சர் ஜெயக்குமார் அவருக்கு மரியாதை செலுத்தினார். அதுமட்டுமன்றி சிவாஜி கணேசனின் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ போன்ற பாடல்களை பாடினார். மேலும் சிவாஜி கணேசன் ஒரு புது வரலாறு.அவர் பல கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து எழுதியவர் என்று அவரை நினைவுகூர்ந்து பேசினார். அதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருணாநிதிக்கு பயம்… ஜெயிலில் போட்டு விடுவார்கள்…. பாய்ந்த அமைசர் ஜெயக்குமார் …!!

மத்தியில் கூட்டணி ஆட்சியில் திமுக இருந்த போது தமிழ்நாட்டின் உரிமையை காவு கொடுத்தார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் திமுக மீது பாய்ந்துள்ளார். வேளாண் சட்டமசோதாவையோ கண்டித்து முக.ஸ்டாலின் பெரிய அளவுக்கு அறிக்கை விட்டது. உண்மைக்கு மாறான ஒரு அறிக்கை. அது வேளாண் மக்களை , விவசாய மக்களை திசை திருப்புகிற செயல். முதலமைச்சர் சொன்னது போல, எந்த விதத்திலும் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்காது.  எந்த விதத்திலும் அவர்களுடைய வாழ்வுரிமை, நெல் விலை நிர்ணயம் விவசாய மக்களை பாதிக்காது. […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் வேட்பாளர் யார்?… “சரியான நேரத்தில் முடிவு வெளியிடப்படும்”- அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவின் அடுத்த முதல்வர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காசிமேட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ” அதிமுகவின் முதல்வர் பதவிக்கான வேட்பாளர் குறித்த முடிவை கட்சி சரியான நேரத்தில் எடுக்கும். ஆனால் முதல்வர் வேட்பாளர் பற்றி பொது இடங்களில்  பேசுவது கட்சியை பலவீனப்படுத்துவதாக அமையும். என்றும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என கூறிய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

துரைமுருகனுக்கு அதிமுக அழைப்பு – தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு

திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப் பட்ட, நிலையில் பாஜக தலைவர்களை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் முடிவதற்குள் திமுகவில்  பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்று பொருளாளர் துரைமுருகன் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதைத்தொடர்ந்து மறுப்பு தெரிவித்து துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் துரைமுருகனை அதிமுகவில் இணைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரையும் கட்டி போடணும்னு இல்ல…. உங்களை விட ஆர்வம் அதிகமா இருக்கு …!!

ஊரடங்கு, தளர்வு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் நேற்று அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்கப்பட்டது. அப்போது, ஊரடங்கை முதலமைச்சர் அறிவிக்கிறார் என்று சொன்னால் மருத்துவக்குழுவின் ஆலோசனைகள், அறிவுரைகளை பெற்று தான் அவ்வப்போது ஊரடங்கு அறிவிக்கப்படுகின்றது. ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்படும் போது தளர்வுகள் என்பது  தவிர்க்க முடியாது. இந்த தளர்வுகள் மூலம் எதிர்பார்க்கின்ற லட்சியம் என்று சொன்னால் கொரோனா இல்லாத ஒரு மாநிலமாக, கொரோனா இல்லாத ஒரு இந்தியாவாக இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால் சில தளர்வுகள் […]

Categories

Tech |