Categories
அரசியல் மாநில செய்திகள்

MLAஆனது இப்படி செய்வாங்கனு தெரியும்…. அதான் திமுக அப்படி செஞ்சுருக்கு …. போட்டுடைத்த அமைச்சர் …!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் கள்ளத்துப்பாக்கி வைத்து கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசிய போது… 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது, நெறி தவறி நடக்க கூடாது என்று கையெழுத்து வாங்கி பிரச்சாரம் செய்தார்கள், இதனை திமுகவினர் பேப்பரில் கூட போட்டார்கள். ஆனால் இப்போது கட்ட பஞ்சாயத்தை எல்லாம் மீறி துப்பாக்கி துப்பாக்கி சூடுக்கு சென்று உள்ளார்களா ? என்ற கேள்வி எழுப்பிய போது, எந்த ஒரு கட்சியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களே உஷார்…! ”திமுகவில் எல்லாரும் வச்சு இருப்பாங்க” அலார்ட் செய்த அமைச்சர் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக என்று சொன்னாலே ஒரு வன்முறைக் கலாச்சாரம், ஊழல்வாதிகள். இந்த இரண்டுமே திமுகவின் அடையாளம். வன்முறை, ஊழல் இந்த இரண்டும் திமுகவின் அடிப்படை கொள்கை. இது அவுங்க ரத்தத்திலேயே ஊறுனது. ஆரம்ப காலத்தில் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து எல்லாமே திமுக ஆட்சிக் காலத்தில்தான் செய்யப்பட்டது. நில அபகரிப்பு சொல்ல முடியாத அளவுக்கு 2006 – 11 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட போது அம்மா அவர்கள் நில […]

Categories
அரசியல்

எது எப்படி இருந்தாலும் சரி…. இப்படி பண்ணுங்க கொரோனா போயிடும்…. அமைச்சர் அட்வைஸ் …!!

சென்னையை பொறுத்தவரை மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாகவே சென்னை மாநகராட்சிக்கு வருகைதந்து, ஆய்வுசெய்து அறிவுரைகளை வழங்கியதன் காரணமாக, குறிப்பாக சென்னை மாவட்டத்தில்… சென்னை மாநகராட்சி முதல்வரின் அறிவுரைகளை ஏற்று, முதலமைச்சர் உத்தரவின் பேரில் பல குழுக்கள் போடப்பட்டது. உயர்மட்ட அதிகாரிகள் குழு, மண்டல வாரியாக அமைச்சர்கள்… எல்லாம் போடப்பட்டு ஒரு களப்பணியை முழுமையாக ஆட்சி வருகின்ற நிலையில் தற்போது கொரோனா வேகமாக குறைந்து வருகிறது.  கொரோனா பரவலும் வேகமாக குறைந்து வருகிறது, இது ஒரு நல்ல விஷயம். இன்னைக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை – அமைச்சர் திட்டவட்டம்

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியாவார் என்ற தகவல் சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் சிறையில் இருந்து விடுதலையாகும் பட்சத்தில் தமிழக அரசில் பல்வேறு மாற்றம் ஏற்படும் என்றும், அவர் மீண்டும் கட்சியில் இடம் பெறுவார் என்றும், ஆட்சியை வழி நடத்துவார் என்றும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த வகையில் இது குறித்த கேள்வி இன்று அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மேட்டர் கோர்ட்ல இருக்கு …. இத பத்தி நாம பேச கூடாது…. நழுவிய அமைச்சர் …!!

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் என்ற கேவிக்குஅமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலான பதிலளித்துள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் நேற்று சிந்தாதிரிப்பேட்டையில் கபசுர குடிநீர் முக கவசம் ஊட்டச் சத்து மாத்திரைகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களின் பல கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அப்போது, உயிரிழப்பை பொருத்தவரை ஒரு உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி நாம ரொம்ப ரொம்ப குறைவு. கிட்டத்தட்ட ஜீரோ புள்ளி 0.88 சதவீதம் […]

Categories
மாநில செய்திகள்

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றத்தில் உள்நோக்கம் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டள்ளார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சித்தரிப்பேட்டையில் காய்ச்சல் பரிசோதனை மற்றும் முகாமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுகாதார செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறியுள்ளார். பீலா ராஜேஷ் மாற்றம் முழுக்க முழுக்க நிர்வாக நடவடிக்கையே, வேறு எந்த […]

Categories
மாநில செய்திகள்

நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை!

நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்கிட மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளனது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 40வது கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சர், மத்திய அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். ஜிஎஸ்டி கவுன்சில் குழுக்கூட்டத்தில் கூட்டத்தில் வைரஸ் ஊரடங்கால் […]

Categories
அரசியல்

5 நாள் வெறும் வயிற்றில் குடிங்க… அமைச்சர் சொன்ன அசத்தல் டிப்ஸ் …!!

சீரக குடிநீரை வெறும் வயிற்றில் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ராயபுர மண்டலத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், இதுவரை 4207 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 2274 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 54 பேர் உயிரிழந்த  நிலையில் 1879 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். ராயபுர மண்டலத்தில் இதுவரை முகக் கவசம் […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வை நிர்பந்தத்தால் ரத்து செய்யவில்லை – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வை நிர்பந்தத்தால் ரத்து செய்யவில்லை மக்களின் எண்ணம் மற்றும் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதற்கே தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும், மக்கள் ஒத்துழைத்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று தகவல் அளித்த அவர், மக்கள் முக்கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வரவேண்டும். சட்டத்தை வைத்து மிரட்ட முடியாது. ஊரடங்கை மீறியதாக வாகன பறிமுதல், அபராதம் […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 1ம் தேதி முதல் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்க செல்லலாம்: அமைச்சர் ஜெயக்குமார்

மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மேற்கு கடற்கரை பகுதி மீனவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைகாலத்தை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. […]

Categories
மாநில செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30 சி மாத்திரை பரிந்துரை – அமைச்சர் ஜெயக்குமார் தகவல்!

ஆர்சனிக் ஆல்பம் 30சி என்ற ஓமியோபதி மாத்திரை உயிரைக் காக்கும் கேடயம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மனித குலத்திற்கே சவாலான ஒரு விசயமாக உள்ளது என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30சி என்ற ஓமியோபதி மாத்திரைகளை சாப்பிடலாம் என கூறியுள்ளார். ஆர்சனிக் ஆல்பம் 30சி நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் உருவாக்கும் வல்லமை பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு நான்கு மாத்திரைகள் வீதம் மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். மூன்று […]

Categories
Uncategorized அரசியல்

பூரண மதுவிலக்கு என்பதை உடனடியாக அமல்படுத்த முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

டாஸ்மாக்கை மூடுவதால் வருவாய் இழப்பு ஏற்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தோம் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் அனைவரும் அம்மா உணவகத்தில் பணம் கட்டி உணவு வழங்கும் மகத்தானபணியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் சுமார் 26 லட்சம் மக்களுக்கு தலா 3 […]

Categories
அரசியல்

“செவிவழி தகவலை கொண்டு கருத்து தெரிவிப்பது வேடிக்கையா இருக்கு” ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்..!

செவி வழி தகவலைக் கொண்டு அவசரத்தில் கருத்து தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் எந்தவித நடைமுறையும் மீறப்படவில்லை என ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். தஞ்சை மாவட்ட சாலைகளை மேம்படுத்த டெண்டர் விடப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமைச்சர் விளக்கமளித்துள்ளார். முன்னதாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, உபகோட்டங்களில் 462 கி.மீ நெடுஞ்சாலை பணிகளுக்கான 5 வருட பராமரிப்பு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டர்களுக்காக 32 பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கடற்பகுதியில் நாட்டுப்படகுகளில் மட்டுமே மீன்பிடித்துள்ளனர் – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

தமிழக கடற்பகுதியில் நாட்டுப்படகுகளில் மட்டுமே மீன்பிடித்துள்ளனர் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்., 15ம் தேதி முதல் மே 15ம் தேதி ஜூன் 15ம் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட மொத்தம் 13 கடற்கரை மாவட்டங்களில் 6 ஆயிரத்து 500 விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை… ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

தேர்தலை கணக்கில் வைத்து திசை திருப்பும் நோக்கில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா அதிவிரைவு பரிசோதனை கருவிகளான ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் சோதனை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் எத்தனை வந்துள்ளது? என அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கருவிகளை வாங்கிய விலை, எண்ணிக்கை ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாராட்ட மனசு இல்ல…. இகழ்ந்து பேசுறீங்க…. ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர்….!!

தமிழ்நாடு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் முன்னோடியாக இருப்பதை பாராட்ட மனமில்லாமல் முதலமைச்சரை இகழ்ந்து பேசி வருகிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் தனது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த பொழுது, “கொரோனா உலக நாடுகளை கட்டிப்போட்ட நிலையில் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த மாதம் 16ம் தேதியே மால்கள், தியேட்டர்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகளவு கூடும் இடங்களை மூடுவதற்கு முன்னெச்சரிக்கையாக […]

Categories
மாநில செய்திகள்

ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக அரசு சார்பாக அழுத்தம் கொடுக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்!

கொரோனா தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்கொண்டு வந்துள்ளார். இதனை தொடந்து பேசிய துணை தலைவர் துரைமுருகன், நாட்டையே புரட்டி போட்டுவிட்டது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் காரணமாக டாஸ்மாக் சட்டமன்றத்தை தவிர கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு விட்டது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூலி வேலையாட்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறு வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து 6 […]

Categories
மாநில செய்திகள்

தேமுதிகவுக்கு எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேமுதிகவுக்கு எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் , துணை முதல்வர் ஒற்றுமையாக உள்ளனர்- அமைச்சர் ஜெயக்குமார்

முதல்வரும் , துணை முதல்வரும் ஒற்றுமையாக உள்ளனர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , ஒரு நல்ல வி‌ஷயத்துக்காக முதல்வர் வெளிநாடு செல்லும்போது அதற்கு வாழ்த்து சொல்வது நல்ல பண்பாடாக இருக்கும். வெளிநாடு பயணத்தை விமர்சனம் செய்பவர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை அங்கே முதலீடு செய்வார்கள். குறைகூறும் இவர்கள் அங்கு 5 நட்சத்திர ஓட்டல் கட்டுவார்கள், காம்ப்ளக்ஸ் கட்டுவார்கள்  ஆனால் முதல்வர் தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் வர வேண்டும், […]

Categories

Tech |