Categories
அரசியல்

மிகவும் கவலைக்கிடமான நிலையில் தமிழக அமைச்சர் – அதிர்ச்சி தகவல்

கடந்த 13ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார். அப்போது லேசான கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு  வந்தன. இந்நிலையில் இன்று காலை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மீன்வளத்துறை ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் ஆகியோர் அமைச்சர் துரைக்கண்ணு […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 16ம் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் – அமைச்சர் துரைக்கண்ணு அறிவிப்பு!

பாசனத்திற்காக கல்லணையில் இருந்து வரும் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் துரைக்கண்ணு அதிகாரபூர்வ தகவலை வெளியிடுள்ளார். டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி நேற்று காலை தண்ணீர் திறந்து வைத்துள்ளார். அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் இன்று : இந்தியாவில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முதலிடம் – அமைச்சர் துரைக்கண்ணு!

இந்தியாவில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் துரைக்கண்ணு சட்டப்பேரவையில் கூறியுள்ளார். சென்னை : தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 3ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பயிர் காப்பீடு தொடர்பான விவாத்தின் போது இந்தியாவில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார் தமிழக விவசாயிகளுக்கு பயில் காப்பீடுத் தொகையாக இதுவரை ரூ.7618 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் […]

Categories

Tech |