Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழகத்தின் மூத்த அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு திடீரென கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் விரைவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சியை விட நான் பெரியவன் என்று சொன்னால் கட்சியிலே இருக்க மாட்டான் : அமைச்சர் துரைமுருகன்

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அவர்கள் படிக்கிற 14 வயதிலேயே சுயமரியாதை உணர்வை பெற்றவர். ராமையா என்ற பெயரோடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நுழைந்தவர், அண்ணாவை கண்ட பிறகு அன்பழனாக மாறியவர், பிறகு பெரியார் இடத்தில் மாணவராக இருந்தவர், அதற்கு பிறகு இரண்டாம் இடத்திலே அணுகும் தொண்டராக இருந்தவர். இரண்டு தலைமுறைகளை பார்த்தவர், மூன்றாவதாக தலைவர் கலைஞரை தலைமை ஏற்று மூன்றாவது தலைமுறையை பார்த்தவர், அதற்குப் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. நீர்நிலைகளை ஆக்கிரமித்து அப்படி பண்ணாதீங்க!…. அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்….!!!!

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், பால் வளத்துறை அமைச்சர் ஆவடி கா.மு.நாசர் போன்றோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது “அனைத்து ஏரிகளும் நிரம்பி இருக்கிறது. இதன் காரணமாக உபரிநீரை வெளியேற்றி வருகிறோம். இதற்கிடையில் சாலை வசதிகளை நெடுஞ்சாலைதுறையினர் செய்து வருகின்றனர். பூண்டி ஏரி கரையை 1 அடி உயர்த்தும் திட்டம் இருக்கிறது. இந்த வருடம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அமைச்சர் துரைமுருகன் அண்ணன் மகள் தற்கொலை… பரபரப்பு..!!

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கத்தின் மகள் பாரதி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை ராமலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். துரை ராமலிங்கத்தின் மகள் பாரதி (வயது 55). இவர் கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்துடன் காட்பாடி காந்திநகர் பகுதியில் வசித்து வருகிறார். பாரதியின் கணவர் ராஜ்குமார் காட்பாடி பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சூழலில் […]

Categories
மாநில செய்திகள்

“ஆளுநர் அவர் பாட்டுக்கு சொல்லுவாரு”…. எல்லா கடனையும் தள்ளுபடி செஞ்சா அரசு எப்படி ‌இயங்கும்….? திமுக அமைச்சர் கேள்வி….!!!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பொதுமக்கள் வாங்கிய கடனை எல்லாம் தள்ளுபடி செய்து விட்டால் அரசாங்கம் எப்படி இயங்கும். மாற்றுத்திறனாளிகள் கடன், பயிர் கடன், கால்நடைகள் கடன் என ஒவ்வொரு கடனையும் அரசாங்கத்தால் எப்படி தள்ளுபடி […]

Categories
மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனு – அமைச்சர் துரைமுருகன்.!!

10% இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் திமுக தரப்பில் ஆணித்தரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு […]

Categories
மாநில செய்திகள்

“அவர் ஒரு விவரம் தெரியாத மந்திரி” நாங்க அதுக்கு மட்டும் துணை போகவே மாட்டோம்…. திமுக அமைச்சர் அதிரடி….!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே பொன்னை பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் குமார வேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் பாலம் […]

Categories
மாநில செய்திகள்

“இவங்க கிட்ட வந்து நான் மாட்டிக்கிட்டேன்” சினிமாவுல மட்டும் வாய்ப்பு கிடைச்சிருந்தா நடிகனாகியிருப்பேன் ….. ஜாலியாக பேசிய அமைச்சர்…..!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சன்பீம் தனியார் பள்ளியில் அகநானூறு புத்தகத்துக்கு சாலமன் பாப்பையா எழுதிய உரைநூல் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சாலமன் பாப்பையா, அமைச்சர் துரைமுருகன், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பள்ளியின் தாளாளர் ஹரி கோபாலன் மற்றும் தங்க பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் உரைநூல் புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் மற்றும் சாலமன் பாப்பையா சேர்ந்து வெளியிட்டனர். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவர் பேசியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

ராணி எலிசபெத் கொடுத்த…. மதுவிருந்தையே மறுத்தவன் நான்…. அமைச்சர் துரைமுருகன் ஓபன் டாக்….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ராணி எலிசபெத் கொடுத்த மது விருந்தை நான் மறுத்துவிட்டேன். பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தால் தமிழக அரசுக்கு நாளொன்றுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இருந்தாலும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்துகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். நான் எம்எல்ஏவாக இத்தனை ஆண்டுகாலம் இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் என்னிடம் இல்லை. அப்படித்தான் அனைவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

அணை பாதுகாப்பு சட்டத்தில்…. முல்லைப் பெரியாறு அணை…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து சட்டசபையில் அ.தி.மு.க கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. இந்த கவனஈர்ப்பு தீர்மானம் குறித்து நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன் பதிலளித்து பேசினார். அதாவது அணைபாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இந்த அணைபாதுகாப்பு சட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையும் அடங்கும். மேலும் அணைகளின் நீர் இருப்பு, வெளியேற்றம் உள்ளிட்டவைகூட அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகிறது. அனைத்து அணைகளும் பாதுகாப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டு தான் ஆகவேண்டும். ஏனெனில் பராமரிப்பு பொறுப்பை நம்மிடம் […]

Categories
மாநில செய்திகள்

1000 தடுப்பணைகள் கட்டப்படும்….. அமைச்சர் துரை முருகன் உறுதி….!!!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தடுப்பணை கட்டுவதில் திமுக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் தெரிவித்தார். அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். நீர்நிலைகளில்  உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கால்வாய்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து… “அவசர கோலத்தில் கொண்டு வந்த அதிமுக”…. சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிப்போம்….. அமைச்சர் துரைமுருகன்..!!

10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்றப்பட்டு இருந்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசும் வெளியிட்டிருந்தது.. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சுவலி…. மருத்துவமனையில் அனுமதி….!!!!!

தமிழக திமுக அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது. துபாய் செல்ல நேற்று சென்னை விமான நிலையம் வந்த அவர் விமானத்தில் ஏறி அமர்ந்தார். அப்போது விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories
அரசியல்

“என்னது..?” உங்க ஆட்சியில நீட் ரத்தானதா…? இது வடிகட்டின பொய்… துரைமுருகனுக்கு ஓபிஎஸ் பதிலடி…!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் துரைமுருகன் கூறியது வடிகட்டின பொய் என்று கூறியிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமைச்சர் துரைமுருகன் திமுக ஆட்சி நடந்த போது தமிழ்நாட்டில் நீட் தேர்வு கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். கடந்த 2010-ஆம் வருடத்தில் டிசம்பர் மாதத்தில் கையெழுத்திட்ட திமுக, 2011-ம் வருடத்தில் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஐந்து மாதங்களில் ஆட்சியை இழந்தது. அப்படி இருக்கும்போது திமுகவின் ஆட்சி காலத்தில் எப்படி நீட் தேர்வு வந்திருக்கும்? ஆகவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குடிக்க தண்ணி தர மாட்டீங்களா?”…. மனிதாபிமானம் இல்லையா?…. கர்நாடகாவை வெளுத்து வாங்கிய அமைச்சர்….!!!!

நேற்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் “ரூ. 4,600 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனை கண்டு வெகுண்டெழுந்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்று அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் இது எந்தவிதமான மனிதாபிமானம் ? குடிப்பதற்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்வது நியாயம் தானா ? சட்டபூர்வமான அடிப்படையிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…..!!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பேருந்து நிலையத்தை 45 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பேருந்து நிலையத்தில் உருவமைப்பில் மாற்றங்களை செய்ய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, வேலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்த்தால் கொரோனா வந்தது போல் […]

Categories
அரசியல்

பெண்களே… உங்களை தரக்குறைவாக நடத்தினாலோ, முறைத்தாலோ… அவர்களை அடிங்க… துரைமுருகன் சர்ச்சைப் பேச்சு..!!

திமுக துரைமுருகன் பெண்களை பேருந்து நடத்துநர்கள் முறைத்தால் அவர்களை அடியுங்கள் என்று கூறிய கருத்தானது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் மாவட்டம் காட்பாடி ஆரிய முத்துமோட்டூரில் பொதுக் கூட்டமானது நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: “கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ஒதுக்கப்பட்ட நிதியை பஞ்சாயத்துத் தலைவர்களிடம்  ஒப்படைக்கப்படும். அவர்கள் தான் அதை நிறைவேற்றுவார்கள். எனவே இதை கருத்தில் வைத்து வாக்களியுங்கள். மேலும் மகளிருக்கு அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி…. 800 மாட்டு வண்டி லோடு மண் இலவசம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய ஏ.கோவிந்தசாமி, தமிழகத்தில் மண்பாண்டம் செய்பவர், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், நிலம் மேம்படுத்த வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள் மற்றும் சாலை மேம்பாடு செய்ய மண் எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கி மன் எடுப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தமிழகம் முழுவதும் மண்பாண்டம் தொழில் செய்பவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

நாம் ஒன்றுபட்டால் தமிழகத்தை யாராலும் வீழ்த்த முடியாது…. அமைச்சர் துரைமுருகன்….!!!!

மேகதாது அணை விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் இறுதிவரை போராடினால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கட்சி வித்தியாசம் இன்றி தற்போது எப்படி ஒரு நிலையில் இருக்கின்றோமோ, இதுபோன்ற இறுதி வரை நாம் நின்றால் நிச்சயமாக வெற்றி பெறுவோம். காவிரி பிரச்சனையில் நாம் ஒன்றுபட்டு நின்றால் எந்த சக்தியும் நம்மை வீழ்த்த முடியாது. கர்நாடக முதல்வர் நீதி தவற மாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முல்லை அணையின் நீர்மட்டம் உயர்வு…. கேரள அரசுடன் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை….!!!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது குறித்து கேரள அரசுடன் தமிழக நீர்வளத்துறை செயலாளர் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீது சட்ட பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதற்கு அத்துறையின் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துப் பேசினார்,  அப்போது பேபி அணையை கட்டி விட்டால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் வராது என்று கூறினார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு தடுத்து நிறுத்தும்…. அமைச்சர் துரைமுருகன் பதிலடி….!!!!!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்திற்காக ரூ.9 ஆயிரம் கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் ஒன்று தான்…. அமைச்சர் துரைமுருகன்……!!!!

தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த இரு நாட்களாக டெல்லியில் முகாமிட்டு உள்ளார். அங்கு மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி வருகிறார். மேலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்துமாறும் கூறியுள்ளார். இதற்கிடையில், தமிழ்நாட்டில் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள மாநில பாஜக, டெல்லியில் முகாமிட்டு, பிரதமர், மத்தியஅமைச்சர்கள், பாஜக தலைவர்களை சந்தித்து வருகின்றனர். இரு தரப்பினரும் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை விவகாரம் – ஒன்றிய அமைச்சருடன் துரைமுருகன் சந்திப்பு

மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங்கை  நேரில் சந்தித்து பேசி வருகிறார் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்திப்பு நடைபெற்று வருகிறது. மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இந்த நடவடிக்கையில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த அணை கட்டுவதற்கான திட்ட வரைவு […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை விவகாரம்…. அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்….!!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories

Tech |