Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

17.97 மதிப்பில் தூண்டி வளைவு….. சிறப்பாக தொடங்கப்பட்ட பணி…. அடிக்கல் நாட்டிய அமைச்சர்….!!

ஊரக வளர்ச்சியின் கீழ் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தொழில்நுட்பத்  துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இவர் பாதியில் நின்ற பணிகள் தொடங்கி வைத்ததோடு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இவர் துண்டில் வளைவு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதற்காக 17.97 […]

Categories

Tech |