Categories
மாநில செய்திகள்

பால் விற்பனை அதிகரிப்பு உண்மைதான்!… ஆனால்!…. அமைச்சர் நாசர் திடீர் விளக்கம்….!!!!

ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலையானது அதிகரிக்கப்பட்ட நிலையில், பச்சைநிற பாக்கெட் பாலுக்கு தட்டுப்பாடு நிலவியிருப்பதாக பா.ம.க தலைவரான அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இது தொடர்பாக அமைச்சர் நாசர் கூறியிருப்பதாவது “பால் விற்பனையானது அதிகரித்திருப்பது உண்மைதான். ஆனால் தேவைக்கு ஏற்ப பூர்த்திசெய்யும் அடிப்படையில் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஃபுல் கிரிம் பால் லிட்டருக்கு ரூபாய்.12 விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிற நிறுவனங்களை ஒப்பிடும்போது ஆவின் பாலின் விலை ரூபாய்.10 குறைவாகவே இருக்கிறது. அதுவும் சந்தா அட்டைதாரர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பால் பொருட்கள் தடையின்றி கிடைக்க…. அமைச்சர் நாசர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது. அதே சமயம் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே இனிவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் குறித்து அவதூறு பரப்பினால்….. அமைச்சர் விடுத்த எச்சரிக்கை….!!!!

மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக பாலும் இருக்கிறது. இந்த பாலின் மூலம் தேவையான சில சத்துக்கள் கிடைக்கிறது. தினமும் காலையில் பால் பாக்கெட்டுகளை வாங்கி டீ, காபி போன்றவற்றை செய்து குடித்து வருகின்றனர். சிலர் பால் பாக்கெட்டுகளை வாங்கி தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுத்து வருகிறார்கள். சில பால் குடிக்கும் குழந்தைகள் இந்த பால் பாக்கெட்டுகளை தான் நம்பி இருக்கின்றது. இவ்வாறு கடைகளில் வாங்கும் பால் பாக்கெட்டுகளை விட நேரடியாக மாடுகளிலிருந்து கறக்கப்படும் பால் சத்து நிறைந்ததாகவும், தூய்மையானதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் நாசர் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி?….. எதற்காக தெரியுமா…. வெளியான பரபரப்பு தகவல் ……!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்றதிலிருந்து தன்மீதும், தனது தலைமையிலான அரசு மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் வந்த விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது திமுக அமைச்சர்கள் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தமிழக பாஜக தலைவர் ஏதாவது ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகிறார். இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரின் பெயர் கடந்த சில நாட்களாக செய்திகளில் வலம் வந்த […]

Categories
மாநில செய்திகள்

அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் சீல்… அமைச்சர் நாசர் எச்சரிக்கை!!

பேரிடர் காலத்தில் பால் உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.. அதிக விலைக்கு விற்கும் கடைகளுக்கு சீல் வைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்..

Categories
மாநில செய்திகள்

1 கிலோ இனிப்பு ரூ.100-ரூ.150க்கு விற்பனை…. மக்களுக்கு இனிப்பான நியூஸ்…!!!

தமிழகத்தில் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாளில் மக்கள் தங்கள் வீடுகளில் இனிப்புகள், பலகாரங்கள் ஆகியவற்றை செய்து விமரிசையாக கொண்டாடுவார்கள். இந்த நிலையில் ஆவினில் இனிப்புகள் கிலோ 100 முதல் 150 வரை விற்பனை செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். செல்போன் மூலம் தொடர்பு கொண்டால் நேரடியாக இனிப்புகள் வழங்கப்படும் என்றும், ஒரு லட்சத்து 36 ஆயிரம் போக்குவரத்து பணிமனை தொழிலாளர்களுக்கு அரைகிலோ இனிப்பு வழங்க அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

ஜெபத்தின் வலிமையால் திமுக ஆட்சி மாற்றம்…. அமைச்சர் நாசர் பேச்சு…..!!!

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ள  அற்புத ஜெபகோபுரம் AG தேவாலயத்தில் 40 ஆம் ஆண்டின் ஆரம்ப விழா சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இவ்விழாவில் முக்கிய அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர்  ஆவடி சாமு நாசர் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அமைச்சர், இதுவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள் சிறுபான்மையினரின் நலன் கருதி பல்வேறு சீரிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினர். சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் வராத அளவுக்கு ஆட்சி செய்து வந்தனர் .ஆனால் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை…. அமைச்சர் நாசர்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories

Tech |