Categories
தேசிய செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. இன்று 4.30 மணிக்கு…. முக்கிய அறிவிப்பு வருகிறது…..!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். அப்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரம் சார்ந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022-2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

சக்தி வாய்ந்த பெண்கள்…. நிர்மலா சீதாராமன் எந்த இடம் பிடித்துள்ளார் தெரியுமா?…நீங்களே பாருங்கள்….!!!!

உலகில் அதிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து, 3-ஆவது முறையாக அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அமெரிக்க இதழான போர்ப்ஸ் பத்திரிக்கை உலகில் அதிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு 18-வது முறையாக போர்ப்ஸ் நிறுவனம் 2021 உலகின் அதிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் இந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் […]

Categories
தேசிய செய்திகள்

ஆம்புலன்ஸ் ஜிஎஸ்டி 12%-ஆக குறைப்பு…. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இன்று முதல் விலை குறைப்பு….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு ரூபாயில் மத்திய அரசின் வரவு, செலவுகள்!- விவரிக்கிறது சிறப்பு தொகுப்பு

நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஒரு ரூபாயில் மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். கடன் வட்டியாக மத்திய அரசுக்கு 36 பைசா வருவாய் கிடைக்கிறது. GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக 15 பைசா வருவாய் கிடைக்கிறது. வருமானவரி மூலமாக 14 பைசாவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியாக 13 பைசாவும் கிடைக்கிறது. உற்பத்தி வாரியாக 8 பைசாவும், வரி அல்லாத […]

Categories
சற்றுமுன் செய்திகள்

நள்ளிரவிற்குள் வழங்கப்படும் ஜிஎஸ்டி தொகை… நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு…!!!

மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையான ரூபாய் 20 ஆயிரம் கோடி இன்று நள்ளிரவுக்குள் வழங்கப்படுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட திட்டதிற்கு  பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வந்தன.இந்த  பரபரப்பான சூழலுக்கிடையில் 42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது  மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்களும்  பங்கேற்றனர்.இதில் மாநிலங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு தாமத கட்டணம் வசூலிக்கப்படாது: நிர்மலா சீதாராமன்!!

ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களிடம் தாமத கட்டணம் வசூலிக்கப்படாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வரியை முழுமையாக செலுத்தி இருந்தால், கணக்கு தாக்கலில் தாமதமானாலும் அபராதம் இருக்காது என தெரிவித்துள்ளார். ஜீலை 2017 முதல் 2020 ஜனவரி வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யாதோருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் காணொலி காட்சி மூலம் நடந்த கவுன்சில் கூட்டத்தில் அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் […]

Categories

Tech |