Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி மீதுகூடத்தான் ஊழல் புகார் இருக்கு…. முன்னாள் அமைச்சர் பரபரப்பு…. அதிமுகவில் பெரும் சலசலப்பு …..!!

எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவின் அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் உள்ளதாகவும், தன்மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாரை சட்டப்படி சந்திப்பேன் எனவும்  முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கூறியுள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை தனது உதவியாளரான பிரகாசம் மூலம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாகவும், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு தன்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10வருடம் அதிமுக அமைச்சர்…! அதிருப்தியில் மக்கள்… வாணியம்பாடி தொகுதி ஒரு பார்வை …!!

சிறுபான்மையினர் பெரும்பாலும்  வசிக்கக்கூடிய, தமிழகத்தில் பாலாறு தொடங்கும் இடமான புல்லூர் பகுதியையும்,  காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும் தன்னகத்தே கொண்ட பல கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய தொல்பொருட்கள் நிறைந்த தோல் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கக் கூடியது வாணியம்பாடி. வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வாணியம்பாடி நகராட்சி உதயேந்திரம், ஆலங்காயம் இரண்டு  பேரூராட்சிகள் உள்ளன. 45 ஊராட்சிகள் இருக்கின்றன. கடந்த தேர்தல்களை பார்க்கும் பொழுது இஸ்லாமிய அமைப்புகளுடன் கூட்டணி வைத்து பெரும்பாலான கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு தேர்தலை பொருத்த வரையில் […]

Categories

Tech |