Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 45 வயது மேற்பட்டோர்க்கு …ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோன தடுப்பூசி…பிரகாஷ் ஜவடேகர் தகவல் …!!!

இந்தியாவில் தற்போது 60 வயது மேற்பட்டோர் மற்றும் 45 வயதினருக்கு கொரோனா  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே , கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற 2 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை பொதுமக்கள் ,அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆர்வத்துடன் செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை சுமார் 3 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 60 வயது மேற்பட்டோர் மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட இணை  […]

Categories
அரசியல்

கொரோனாவுக்கு எதிராக நாடே போராடுகிறது.. காங்கிரஸ் மட்டும் மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது: பிரகாஷ் ஜவடேகர்

ஒட்டுமொத்த நாடே காரோணவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், காங்கிரஸ் மட்டும் மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் காங்கிரசின் இந்த நடத்தை ஒருநாள் கேள்விக்குட்படுத்தப்படும் என்றும் இதற்கான விளக்கத்தை அவர்கள் வருங்காலத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ம் தேதியோடு முடிவடையும் இந்த […]

Categories

Tech |