Categories
மாநில செய்திகள்

புதிதாக 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும்…. வேளாண் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு…!!!

வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள், குருவை சாகுபடி மாற்றுப் பயிர்கள் மானியத் திட்ட உதவிகள், வேளாண்மை எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், நகராட்சி […]

Categories

Tech |