Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏதும் பிராச்சனையா….? எனக்கு கால் பண்ணுங்க…. செல்போன் நம்பரை பகிர்ந்த அமைச்சர்…!!

நிவர் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை தன்னிடம் நேரடியாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார் நிவர் புயலினால் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சில பகுதிகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கூவம் நதிக்கரை ஓரமாக அமைந்துள்ள தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முழங்கால் அளவு தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருப்பதைப் பார்த்து அதிகாரிகளுக்கு உடனடியாக மழைநீரை அகற்றுவதற்கு உத்தரவிட்டார். அதோடு […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் இன்று : கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் – அமைச்சர் பெஞ்சமின்!

கோவை மாவட்டத்தில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 3ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கோவை மாவட்டத்தில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். கோவையில் தங்க நகை செய்யும் தொழில் சரிவை நோக்கி செல்வதாகவும், அதனை மேம்படுத்தும் வகையில் தங்க நகை பூங்கா […]

Categories

Tech |