டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு […]
Tag: அமைச்சர் பெரியகருப்பன்
டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு […]
அமைச்சர் ஆர். கே பெரியகருப்பன் ஏழைப் பெண்களுக்கு நிதி உதவி மற்றும் தங்கத்தை வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு பணம் மற்றும் தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர் ஆர். கே பெரியகருப்பன், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கியசந்தாராணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மதன்குமார், மகளிர் அணி அமைப்பாளர் பவானிகணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் ஆர். […]
திருவெற்றியூர் கிராம தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், அமைச்சர் அன்பரசன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இரவில் கீரல் விழும் சத்தம் கேட்டதாகவும், காலை 10 மணி அளவில் மக்கள் குடியிருப்பை விட்டு வெளியேறிய நிலையில் 10.20 மணிக்கு குடியிருப்பு முழுவதும் இடிந்து விழுந்ததாக கூறுகின்றனர். வீடுகளை இழந்த மக்கள் தற்போது மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை கண்டித்து அமைச்சர் பெரியகருப்பன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 28 மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளார்கள். […]