Categories
அரசியல் நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானையைப் பிடிக்க 3 டாக்டர்கள், 50 நபர்கள்..!!!!

காட்டு யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீடு புகுந்து ஒருவரை அடித்துக் கொன்ற காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை முடிக்கி விடப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கூடலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி வீட்டில் இருக்கும் போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று கடுமையாக தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மிகவும் தீவிரம்… முன்னேற்பாடுகள் தயார்… அமைச்சர் உதயகுமார்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 297 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு… ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது… அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…!!!

மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு மசோதா பற்றி முடிவு எடுப்பதற்கு ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய வகையில் தமிழக அரசு சட்டசபையில் மசோதா ஒன்று நிறைவேற்றியுள்ளது. அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை ஆளுநர் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. தற்போது மருத்துவ கவுன்சிலிங் விரைவாக தொடங்க உள்ள நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லை – அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிரடி அறிவிப்பு…!!

அரசு பேருந்துகளின் போக்குவரத்து கட்டணம் உயர்த்த படாது  என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு  அமல் படுத்தப்பட்டு வருகிறது. தற்போது  பல்வேறு முக்கிய   தளர்வுகள் உடன் அமலில் உள்ளது.   பல்வேறு ஆய்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மக்களின் பயன்பாட்டிற்கு பெரும் உதவியாக இருக்கும் போக்குவரத்து துறை பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]

Categories

Tech |