Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கான நேர்முக தேர்வு…. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புடன், அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. சென்ற 10 வருடங்களில் நியமிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் எல்லாம் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் வாயிலாக நியமிக்கப்பட்டனர். எனினும் அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது. மேலும் பிஹெச்டி பெற்றவர்கள் தகுதியானவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு கல்லூரிகளில் காலி பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் கௌரவ விரிவுரையாளர்கள் அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வருடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் அனைத்து அரசு கல்லூரிகளிலும் காலியாக உள்ள 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும் அரசு மற்றும் கலை கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். நடைபாண்டில் பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ள நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பாடத்திட்டம் விரைவில் மாற்றப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! இனி படிக்கும்போதே வேலை…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்கள் படிக்கும்போதே பயிற்சி பெற 6 தனியார் தொழிற்சாலை நிறுவனங்களுடன்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், CM தொடங்கி வைத்த நான் முதல்வர் திட்டத்தின் நோக்கமே, படிக்கும் போது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுதான் என்று கூறினார். அதன் முன்னெடுப்பாக தான் தற்போது ஆறு தனியார் தொழிற்சாலை நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு கல்லூரியில் உதவி கவுரவ விரிவுரை யாளராக பணிபுரிந்து வந்தாலும் கட்டாயம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு….. அமைச்சர் பொன்முடி தகவல்….!!!!!

சென்னை சேப்பாக்கத்தில்‌ உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தில் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு கூட்டத்தின் போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நிர்வாக ரீதியான சிக்கல்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் காலி பணியிடங் களை நிரப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

4000 கல்லூரி பேராசிரியர் பணியிடங்கள்…. விரைவில் டிஆர்பி தேர்வு…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் முதல் தாள் அதாவது இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக இரண்டாம் தாள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நான்காயிரம் கல்லூரி பேராசிரியர்களை தேர்வு செய்ய விரைவில் டிஆர்பி தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

“நாங்க அப்பவே செஞ்சாச்சு”….. நீங்கதான் ரொம்ப லேட்‌‌….. அமித்ஷாவுக்கு ஞாபகப்படுத்திய அமைச்சர் பொன்முடி…..!!!!

தமிழகத்தின் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்மொழியின் மீதும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்பட்டுள்ள அக்கறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால்  அண்ணா காலத்தில் இருந்து தற்போது உள்ள முதல்வர் ஸ்டாலின் ஆட்சி காலம் வரை தமிழகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செய்தவற்றை அமித்ஷாவுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்‌. இந்தியாவில் ஆட்சி மொழி தேர்வுகளை தமிழில் எழுதினால் வெற்றி பெறுவார்கள் என்பதற்காக தான் தாய் மொழி தமிழ் மொழி வரலாறு […]

Categories
மாநில செய்திகள்

“சர்ச்சை வார்த்தைகள்”….. இதில் கோர்ட்டின் தீர்ப்பு வேற…. திருட்டு வழக்கில் வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி…. பதவிக்கு வந்த ஆபத்து….!!!!!

தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி அவ்வப்போது பொது இடங்களில் சர்ச்சை வார்த்தைகளை பேசி கட்சி தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறார். இவர் பெண்கள் இலவச பேருந்து பயணத்தை பார்த்து ஓசி பயணம் என்று கூறினார். இதனால் பெண்கள் பலரும் ஆவேசம் அடைந்ததோடு இலவச பேருந்து பயணத்தை புறக்கணித்தும் வந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் பொன்முடி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். அதன்பின் விழுப்புரம் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2006-2011 ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கௌதம், சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமான செம்மண் எடுத்து மூலம் அரசுக்கு ரூ.28, 37, 65,600 இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பொன்முடி, மகன் கௌதமகன் சிகாமணி உறவின ஜெயச்சந்திரன் ஆயர்களுக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: TNPSC வேலைவாய்ப்பில் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10% இடஒதுக்கீடு செயல்படுத்தப் படாது என்று அமைச்சர் பொன்முடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கல்வி மற்றும் TNPSC, TRB உள்ளிட்ட அரசு பணியிடங்களில் EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், 10% இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“EWS ஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது”…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு தகவல்…..!!!!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநிலம் முழுதும் உள்ள இணை இயக்குனர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது “உயர்கல்வி துறையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் செயல்பாடு குறித்த ஆய்வுகூட்டம் நடந்தது. சென்னை மாநில கல்லூரியில் செவி திறன் குறைபாடு இருப்பவர்களுக்கு எம்.காம் முதுகலை படிப்பு இப்போது துவங்கப்பட்டுள்ளது. Ews ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு நாளை அனைத்துகட்சி கூட்டம் கூட்டப்பட்ட இருக்கிறது. திமுக சார்பாக மறு சீராய்வு செய்யப்படவுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“உரிமையை நிலைநாட்டவே இருமொழிக் கொள்கை”…. அமைச்சர் அதிரடி பேச்சு…..!!!!

மாநிலத்தில் ஆங்கிலம், தமிழ் போன்ற 2 மொழிகள் மட்டுமே பின்பற்றப்படும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், யாரையும் துன்புறுத்துவதற்காக இருமொழிக் கொள்கையை அரசு கடைபிடிக்கவில்லை. மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டவே இருமொழிக் கொள்கையை முன்னிறுத்துகிறோம். விருப்பம் இருப்பவர்கள் அவர்கள் விரும்பும் மொழியை கற்கலாம் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, 3வதாக இந்தியை படிக்கவேண்டும் என கட்டாயப்படுத்துவதை மட்டுமே தமிழக அரசு எதிர்க்கிறது. யாரையும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4-வது சுற்று பொறியியல் கலந்தாய்வு…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான 3 கட்ட கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது 4-வது கட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வு கூட்டம் நவம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதன் பிறகு 3 சுற்றுகள் கலந்தாய்வுக் கூட்ட முடிவில், 89,585 மாணவர்கள் பொறியியல் படிப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 80 ஆயிரத்து 383 பேர் சேர்ந்திருந்த நிலையில், நடப்பாண்டில் 10,000 […]

Categories
மாநில செய்திகள்

“முற்றுகையிட்ட மக்கள்”…. அந்த வார்த்தையால் மோசமாக திட்டிய “அமைச்சர் பொன்முடி”…. திமுகவில் திடீர் பரபரப்பு…..!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவண்ணைநல்லூர் அருகே சித்தலிங்க மடம் என்ற ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதியை இரண்டாகப் பிரித்து டி. எட்டப்பாளையம் என்ற பகுதியில் தனி வருவாய் கிராமமாக உருவாக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி அதிகாரிகள் ஊராட்சியை இரண்டாக பிரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் 23.29 கோடி நிதி விடுவிக்கப்பட்டது. மேலும் நிரந்தர பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் நடைமுறையானது விரைவில் தொடங்கும். உரிய தகுதி பெற்றவர்கள் தான் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் நாளை தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும். மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இந்த பதவியில் இவர்களுக்கு சலுகை…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றிய தொகுப்பு புதிய விரிவுரையாளர்களுக்கும் அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பணி நியமனத்தில் சலுகை வழங்கப்படும் என்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில் 497 இடங்கள் முதல் கட்டமாகவும் 1030 இடங்கள் இரண்டாம் கட்டமாகவும் நிரப்பப்பட்டுள்ளது . 493 காலி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய விரிவுரையாளர்களுக்கும் பனி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட போங்கையா…! அடுக்கடுக்காக கேள்வி கேட்ட மக்கள்….. கிராமசபை கூட்டத்தில் கடுப்பாகி வெளியேறிய அமைச்சர்…..!!!!

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராமசபை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அங்கிருந்த கிராம் மக்கள் அமைச்சர் பொன்முடியிடம் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி உள்ளிட்டவை குறித்து அடுக்கடுக்காக கேள்வியை முன் வைத்தனர். இவ்வாறு மக்கள் தொடர்ந்து கேள்வி […]

Categories
மாநில செய்திகள்

என்னது…! 3,5,8ம் வகுப்பிற்கும் நுழைவுத் தேர்வா?….. அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு…..!!!!

3,5,8 வகுப்பு என பலவற்றிலும் நுழைவுத் தேர்வை திணிக்க பார்க்கின்றனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டம் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “பொறியியல் பாடத்திட்டம் போல் கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் மாற்றம் செய்யப்படும். பொறியியல் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது போல் மூன்றாம் ஆண்டுக்கு புதிய பாடம் திட்டம் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

இந்த விஷயத்துல குஜராத் தான் பஸ்ட்…..  மத்திய அரசே முழுக்க முழுக்க காரணம்…. அமைச்சர் பொன்முடி அதிரடி….!!!!

போதைப் பொருட்கள் இந்த அளவு அதிகமாக இருப்பதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மாணவர்கள் இளைஞர்கள் இடையே போதை பொருள் பழக்கம் அதிகமாகி வருகின்றது. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போதை பொருள் பழக்கம் அதிகமாகி வருவதை தடுக்க தமிழ்நாடு மட்டும் நடவடிக்கை எடுத்தால் பத்தாது. மத்திய அரசு அதற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். போதைப்பொருள் இந்த அளவு பரவியதற்கு மத்திய அரசுதான் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டபடிப்பில்….. இனி இது கட்டாயம்…. உயர்கல்வித்துறை அதிரடி…!!!!

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்ட்டரில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வித்துறை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்ட்டரில் தமிழ் பாடம் கட்டாயம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்திலும் தமிழ் பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும்.  சில கல்லூரிகள், பல்கலைகழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று தகவல் வெளியானது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கை…. ரேண்டம் எண் இந்த ஆண்டு தேவையில்லை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்று முன் வெளியிட்டார். வருகின்ற இருபதாம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்ட பிறகு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ரேண்டம் எண் […]

Categories
மாநில செய்திகள்

பிஇ தரவரிசை பட்டியல் வெளியீடு…. 9,981 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்…. அமைச்சர் பொன்முடி..!!

7 .5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 9,981 மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கழக இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி.. அப்போது அவர் அளித்த பேட்டியில்,  2. 10 லட்சம் பொறியியல் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 20 முதல் 23 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல்…. வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி..!!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கழக இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி. 2. 10 லட்சம் பொறியியல் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 20 முதல் 23 […]

Categories
மாநில செய்திகள்

“படிப்பதற்கு மின்சாரம் தடையில்லை” மாணவர்களுக்காகத்தான் திராவிட மாடல்…. அமைச்சர் பொன்முடி கருத்து….!!!!

கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் வைத்து 18 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 3034 மாணவர்களுக்கு 1 கோடியே 49,000 மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.  அதன் பிறகு அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி விரிவுரையாளர் பணி…. அமைச்சர் பொன்முடி சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஆஸ்திரேலிய நாட்டுக் கல்வி மற்றும் கலை விளையாட்டுத்துறை அமைச்சர் டேவிட் டேபிள் மேன் சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முறையை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுடன் நமது பல்கலைக்கழகங்களை தொடர்புப்படுத்தும் நிகழ்ச்சியை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய மாணவர்கள் இங்கு வந்தாலும் நமது மாணவர்கள் அங்கு சென்று படித்தாலும் மேற்கொள்ள வேண்டிய வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் பெரியார் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்….. உடனே ரிலீஸ் பண்ணுங்க….. அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்….!!!!

சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியியாவதற்கு முன்பே கல்லூரிகளில் மாணவர்கள் செயற்கைக்கான காலக்கெடுவை முடித்துக் கொள்ள வேண்டாம் என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியது. இதனிடையே சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பி.இ, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்வதற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்று முன் அறிவித்துள்ளார். 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிவடைந்தது. அதனைப் போலவே பொறியியல் கல்லூரிகளில் சேர கடைசி தேதி ஜூலை 17 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் மாணவர்கள் கோரிக்கையை ஏற்று தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை…. எப்போது தெரியுமா….? அமைச்சர் குட் நியூஸ்….!!!!!

அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாணவிகளிடம் கல்லூரி அடையாள அட்டை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டும்.  இந்நிலையில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in/ இணையதளத்தில் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் உள்ளீடு […]

Categories
மாநில செய்திகள்

புதிய பாடத்திட்டங்கள்…. 2022-2023 ஆம் கல்வியாண்டில் ஆன்-லைனில் கலந்தாய்வு…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டிலும் ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க 10 புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மாநிலத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த பாடத்திட்டங்கள் இருக்கும். முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை மற்றும் கரூர் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக கல்லூரி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கைக்கான அட்டவணையை ஏற் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர்,பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஜூலை 1ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த வருடம் 10 புதிய பாதை திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். மேலும் தமிழகத்தில் பொறியியல் கட்டணங்கள் உயர்த்தப்படாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பொறியியல் கல்லூரிகளில் பழைய செமஸ்டர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. பொறியியல் கலந்தாய்வு எப்போது தெரியுமா?….. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் வருகின்ற 17 ம் தேதி நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருப்பது போல சான்றிதழ் தொலைத்தவர்கள் இடம் கட்டணம் பெறுவதாக அண்ணா பல்கலைக் கழகத்தால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள முறையிலேயே தான் கட்டணம் பெறுவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிந்த பிறகு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1000…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அவ்வபோது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி 20 கிலோ மீட்டருக்கு மேல் செல்ல வேண்டாம்…. அமைச்சர் அதிரடி….!!!!

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று நடைபெற்றது. அதில் கேள்வி நேரத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் நேரடி கலந்தாய்வு நடத்த அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு மொத்தமாக கலந்தாய்வு நடக்கும் திட்டம் இல்லை என்று கூறிய அமைச்சர் 20 கிலோ மீட்டருக்கு மேல் தூரம் சென்று படிக்கும் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள்…. அமைச்சர் பொன்முடி புதிய அதிரடி….!!!!

உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவரப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய  கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தின் தற்போதைய சூழலில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகமாக சேர்வதில்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அதை நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 […]

Categories
மாநில செய்திகள்

“பாலிடெக்னிக் சோ்க்கைக் கட்டணம்”…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்…..!!!!!!

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் சோ்க்கைக் கட்டணம் குறைக்கப்படும் என உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினா் மரகதம் குமரவேல் பிரதான கேள்வியை எழுப்பினாா். அதற்கு அமைச்சா் பொன்முடி பதில் அளித்தபோது “1 பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க ரூபாய் 44.28 கோடி நிதியும், ரூபாய் 4.5 ஏக்கா் நிலமும் தேவைப்படுகிறது. பாலிடெக்னிக் மாணவா் சோ்க்கை இடங்கள், கட்டணம் போன்றவற்றை தமிழ்நாடு அரசு நிா்ணயித்துள்ளது. இதனால் கட்டண குறைப்புக்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ளும். தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 10 கல்லூரிகள்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் இன்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர்,  தமிழகத்தில் ரூ.166.50கோடியில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மணப்பாறை, செஞ்சி, திருமயம், அந்தியூர், அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர், ஸ்ரீபெரும்புதூரில் புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முயற்சிகளை அதிகரிக்க 11 மையங்கள் நிறுவப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அனைத்து தொகுதிகளிலும் ஒரு கல்லூரி…. அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட இல்லாத தொகுதிகள் நிறைய உள்ளது. அங்கெல்லாம் புதிய கல்லூரி தொடங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பங்கேற்று பேசிய அமைச்சர் பொன்முடி பூந்தமல்லி தொகுதியில் 3 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், ஒரு அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி உள்ளதாக தெரிவித்தார். மேலும் 33 சுயநிதி கலை அறிவியல் கல்லூரி, ஒரு தொழில்நுட்பக் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. சற்றுமுன் உயர்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதனால் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் ஓப்பன் புக் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அந்த தேர்வில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதி விடைத்தாள்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி மாதம் தொடங்கிய செமஸ்டர் தேர்வுகள் கடந்த மாதம் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

பாடத்திட்டம் மாற்றம்…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு மாணவர்களுக்க கால அட்டவணையும் வெளியாகி இருப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் தொழிற்திறனை வளர்த்தெடுக்க பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்றும் முதல்வர் கூறியதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

இந்தி தெரிந்தவர்கள் இங்கு பானிபூரி தானே விற்கிறார்கள்…. அமைச்சர் பொன்முடி கேள்வி….!!!!!

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் மாநில சிறுபான்மை ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, பேச்சு, கலைப் போட்டிகளை அனைத்து கல்லூரிகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், வரலாற்றை அறிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அனைவரும் விரும்பிய ஆசையை நிறைவேற்ற “நான் முதல்வன்” என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று நம் தமிழகத்தில் பேச்சு ஆற்றல், […]

Categories
அரசியல்

“உனக்கெல்லாம் மாஸ்க் எதுக்கு..?” குழந்தையை அடிக்க பாய்ந்த அமைச்சர்….!! வைரலாகும் வீடியோ…. நடந்தது என்ன….??

விழுப்புரம் மாவட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். அப்போது அவருடன் திமுக எம்.எல்.ஏ புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.கக்கன் நகர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளை ஆய்வு செய்தபோது பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததை கண்ட அமைச்சர் பொன்முடி வாகனத்திலிருந்து இறங்கி அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது அவர், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆலோசனைப்படி அனைத்து பல்கலை தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டாலும், செய்முறை தேர்வுகள் நடைபெறும். கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். விடுமுறை காலத்தை மாணவர்கள் சரியாக […]

Categories
மாநில செய்திகள்

“கொடைக்கானலில் கல்லூரி திறக்கப்படுமா?”…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு?…. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அரசு சில […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஜனவரி 20 க்கு பிறகு செமஸ்டர் தேர்வு நடத்தப்படும்.. அமைச்சர் பொன்முடி!!

தமிழகத்தில் ஜனவரி 20ம் தேதிக்கு பிறகு உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவித்தபடி ஆப்லைன் முறையிலேயே செமஸ்டர் தேர்வு நடைபெறும். ஆஃப்லைன் தேர்வுக்கு ஒரு மாதம் அவகாசம் கோரிய நிலையில் இரண்டு மாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரம் ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி!!

அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறவிருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரம் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறவிருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரம் ஒத்திவைக்கப்படுகிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,068 விரிவுரையாளர் பணியிடங்கள் டி.ஆர்.பி  மூலம் நடைபெற உள்ளன.. டி.ஆர்.பி மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், அவர்கள் வீடுகளுக்கு அருகே உள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடத்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரம் ஒத்திவைப்பு…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!!

அரசு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழியில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதற்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் டிஆர்பி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,068 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.மேலும் அக்டோபர் 28 ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

படிச்சவங்களுக்கே வேலை இல்லை…. இதுல புதுசா காலேஜ் எதுக்கு…? – அமைச்சர் பொன்முடி…!!!

அதிமுக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆலங்குளத்தில் கலைக்கல்லூரி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின்போது கோரிக்கை வைத்ததற்கு, பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதுமாக 13 கலைக்கல்லூரிகள்  அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் வெறும் 4 கல்லூரிகள் அமைப்பதற்கான இடம் மட்டுமே தற்போது ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆலங்குளத்தில் புதிதாக கல்லூரி அமைப்பதற்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது ஆகவே விரைந்து தமிழ்நாட்டு நான்கு […]

Categories
மாநில செய்திகள்

7.5% உள்ஒதுக்கீடு மசோதா…. நாளை பேரவையில் தாக்கல்…!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரைத்த நிலையில் இந்த மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்கிறார்.

Categories
மாநில செய்திகள்

+2 மதிப்பெண், கல்லூரி மாணவர் சேர்க்கை…. அமைச்சர் மிக முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த […]

Categories

Tech |