Categories
தேசிய செய்திகள்

OMG: பாலியல் பலாத்காரம் செய்த அமைச்சர் மகன்…. பெண்ணுக்கு நேர்ந்த கதி….!!!!

ராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித் ஜோஷி. இவர் மீது டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், சமீபத்தில் போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அதில், ‘ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அமைச்சர் மகன் ரோஹித் ஜோஷிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி டெல்லி மற்றும் ஜெய்ப்பூரில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஏப்ரல் […]

Categories

Tech |